பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 வேதனை மிகக்கடந்த வேதனை மரத்தறைந்த வீரர் பழிக்காரர் முள்ளின் மகுடம் முடிமேலே - ஒரு மூங்கிற்கழை கரச் செங்கோலே-அந்த மூவுலக வேந்த னொரு பாவமிகு மாந்தனெனச் சிலுவைப் பெறுங் கொலுவை ஆணி கைகாலிணைகள் ஏறிப் பல அருவிப்பட இரத்தம் பீறி- மிக அவதிப்படத் துறந்த அகதித் திறத் திறந்த தேனே பழி நானே வாரிலொரு வடமே பின்னி-உடன் வளைத்து வருத்த ரத்தங்கன்னிப் புலி வருணம் பெற உடம்பு விரணம் படுந் தழும்பு தடிக்கும் ஒவ்வோர் நொடிக்கும் பச்சைப்புண்ணிலே வடிவேலே உறப் பதித்த பெருங்கொடுமை போலே - குட்டுப் பட்டதலை குத்துமொரு கட்டுமுள்ளை யிட்டதென சிரமோ அது மரமோ சுந்தர முகமெல்லாம் எச்சம்பவ சோதனைக்காரன் வந்து மெச்சும் இரு சோர ரொடு பாத சாரி வீரர் பலர் கூறும்பரி காசம் அலை கேசம் தாங்கமுடியாப் பசி தாகம் - பச்சைத் தண்ணீரு மில்லை யவர் பாகம் திருத் தங்கமேனி வற்றலெனப் பங்கமாக நிற்றலெனப் பாவம் பரிதாபம்