பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/62

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வேதம் வாழ்கமெய் வேதியர் போதம்வாழ்கவிப் புன்சொலார் கீதம்வாழ்க கிறிஸ்துவின் பாதம்வாழ்க பல்லூழியே!

            - இரட்சணிய மனோகரம்