பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

 

2செஞ்சாண் நாதா உந்தன் சித்தமேல் முக்கூடாரம்
விஞ்சவறைவோ மென்றே வேண்டினன் பேதுருவும்
மஞ்சு மேல் நேசகு மரனிவர் என்ற ஒலி
அஞ்சினர் சீஷர் ஏசும் அபயமளித்தார். (ம)

 

22
பவனி
'வங்கார மார்பிலணி' என்ற மெட்டு.

சந்தக்குழிப்பு.

தானான தானதன தானதன தானதன்
தானான தானதன தானதன தானதன
தானான தானதன தானதன தானதனந் தன தான.

ஈராறு சீடர்களு மேசுவுன தாணையென
நேராக வேகிபெப் கே யெனும் வூரதனில்
நாராரு மாகழுதை யோடுமறியே கொடுவந் தவைமேலே

சீரான சீரையணிவார் பணிய மாறரிய
வீராநல் வீறுபெற வேறிவல் சாரியினை
ஏராள மானநரர் சீரைவிரி பாதைபுரிந் திதமாக

வேறான பேர்பசிய சாகைவழி பாவவிரு
சாரார்கள் தாவிதுகு மாரபர நாமவரர்
ஒரோசை யானதுதி யாருனத மோசனாவென் றுரைகூர

மாராய மாவெருச லேநகர வீதிகளில்
ஆராரு மாரெனவி சாரணைசெய் வார்மருள
நேராளர் மாறுநச ரேயகுரு வேசுவெனும் பெருமானே!

நீராரு வாவதியும் நோறுத ணாருமுகம்
ஏராக வாலயம் தேகியதி காரமொடு
சூரான சூரனென மாறியக வாணிகரும் புறமாக

வாரான வாரடியி னால்வெருவி யோடிடவும்
மாறாடு காசுபுற வோர்பலகை யாசனமு
மாறாக ஒது ஜெப வீடுகளர் மாகுகையென் குமரோனே!