பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 135 அதை அவன் வாங்கிக் கொண்டான். வாக்குச் சாவடிக்குப் போய் வந்தது போன்ற மனநினைவோடு வண்டியை வீட்டுக்கு ஒட்டினான். அழைப்புக்கு எல்லாம் இழைவு தருவது தவறு என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. 23 துண்டுதல் இவன் அழைப்பிதழ் தந்தான்; இந்தப் பிழைப்புகள் நேரும் என்று யார் எதிர்பார்த்தார்கள்? மணமக்கள் இருவரையும் வந்திருந்து ஆசீர்வதிக்க அழைத்திருந்தார்கள். இவர் அவர்கள் தயாரித்து வைத்த விருந்து அதனை ரசித்து உண்டார். அவர்களை ஆசீர்வதிக்க மேடை ஏறி இருக்க வேண் டும்; மேடை ஏறுவதைத் தவிர்த்துவிட்டார். அவரை ஒருமுறை பேச அழைத்திருந்தார்கள். அந்த நிறுவனத்துக்கு இவர் நன்கொடை தந்திருந்ததால், அங்கே இவருக்குப் புகழ்மாலை; அதற்குக் காசு கிடையாது. அதைச் சூட்டுவதற்காக. இவருக்கு என்ன பேசுவது என்பது தெரியவில்லை; எப்படித் தொடங்குவது என்பதும் தெரியாது. சில பேச்சாளர்கள் பேசுகின்ற பாணிகள் நினைவுக்கு வந்தன. அங்கிருந்தவர் ஒவ்வொருவருடைய பெயர்களை