பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 ராசியான பேர் 24, ரரசியரன பேர் 'என்ன புதுத் தலைப்பாக இருக்கிறதே என்று வியக்கலாம்; விஷயம் பழையதுதான். நான் அதிசயமாக ஒரு ஸ்கூட்டர் வாங்கினேன். அது பதிவு செய்ய அனுப்பினேன். அதற்குக் கிடைத்த எண் அதிருஷ்டம் என்கிறார்கள். அது வாங்கிய பிறகுதான் நான் தொட்டது எல்லாம் பெண்ணாகவே இருந்தது; தவறு பொன்னாக இருந்தது. நான் தாடி வளர்க்க ஆரம்பித்தேன்; வயது காரணம் என்று நினைக்காதீர்கள், சந்திரசேகர் பிரதமராக இருந்த போது அவர் குறையாக வளர்த்து வந்த தாடி மீசை எனக்குப் பிடித்து இருந்தது. ஒரு கல்சர் இது, அவர்களுடன் பாதி சிவாஜி ஸ்டைல்; அதுவும் என்னைக் கவர்ந்தது. அப்படியே வளர்த்தேன். செடி கொடிகளை வளர்க் கும்படி பிரச்சாரம் செய்கிறார்கள். அது முடியவில்லை என்றாலும் இதுவாவது வளர்ப்போ,ே ) என்று விட்டு வைத்தேன். தண்ணிர் ஊற்றாமலே எப்படி வளர்கிறது? இது ஒரு ஆராய்ச்சி, வியர்வைதான் காரணம் என்பதைக் கண்டுபிடித்தேன்; இந்தக் காலத்திலே உடைகளில் தலை மயிர் முடியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இல் லாமல் போய் விடுகிறது. நிச்சயம் அவர்கள் என்னோடு இந்த வகையில் போட்டி போட முடியாது என்பதிலே ஒரு