பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 179 'உனக்கு ஒன்னும் குறையில்லை; எனக்குத்தான். நான் உனக்கு match இல்லையாம்; நீ என்னைவிட படத்திலே அழகா இருக்கிறே'. 'அப்படிச் சொல்லுங்க” ஸ்கூட்டரில் பின்னாலே கொஞ்சம் உட்கார்ரிங் களா' ‘'எதுக்கு?' 'வழியிலே யாரும் litt கேட்காமல் இருக்க' 'சதா உழைக்கிறேன். கூடமாட ஏதாவது வேலை செய்யக் கூடாதா?’ என்று கேட்டாள். 'என்ன செய்யச் சொல்றே' 'துணி துவைக்கிறது; புடவையை அலசிப் போட றது; மாவாட்டறது; வீடு பெருக்கறது. இந்த மாதிரி சில்லறை வேலைகளை மட்டும் செய்ய்லாமே?” ‘'எதிர் வீட்டுக்காரி உங்களுக்கு ஒரு லெட்டர் எழுதியிருக்கா' "என்ன எழுதியிருக்கா?” 'ஒரே பொய்; நீங்க மன்மதனாம்; மதன காமராஜ 60TTub” புடவைக் கடை ஒன்றுக்கு அவன் அவளோடு போனான். பொம்மைக்குப் புடவை சுற்றி இருந்தது; கவர்ச்சி கரமாக இருந்தது. 'என்ன அதையே பார்க்கிறீங்க?" 'அசல் பொம்பளை மாதிரி இருக்கே! அதுதான் பார்க்கிறேன்' என்றான். சிறிது நேரத்தில் சில அழகிகள் அசைந்து நடந்து உள்ளே நுழைந்தனர். 'என்ன பார்க்கிறீங்க' என்று கேட்டாள்.