பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 189 'இப்பவே எழுதிட்டேன்; போகும் முன் போஸ்டு செய்துடுவேன்.” 'சேர்ந்ததும் தானே எழுதணும்?” "அப்பாலே மறந்துடுவேன் அதனால்தான் இப் பவே எழுதிட்டேன்' 'அப்பா! எனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கித்தாங்க அப்பா' ‘'எதுக்கு?' “Boy Friend ojajić15@53,65 Lift 37’’ 'தப்பு பண்ணப் போறே' 'அவங்கதான் செய்வாங்க; நான் செய்ய மாட்டேன்' "என்னம்மா சொல்றே' 'வரதட்சணை கேக்காமல் கலியாணம் பண்ணிக்க வருவானுங்க; அதைச் சொல்றேன்'. 'அப்பா எனக்குப் புது நடிகன் ராவு தான் பிடிக்கும்’ 'உனக்குப் பிடிச்சால் போதுமா அவருக்கு உன் னைப் பிடிக்க வேண்டாமா?” 'அப்பா அவரசப்பட்டு எனக்குக் கலியாணம் செய்து விடாதீங்க?" § 4 * * * ஏன 'பல மாப்பிள்ளைகள் நம்ம வீட்டுக்கு வரணும்; அவர்களை நேருக்கு நேர் வச்சு மடக்கணும் இடக்கு பண்ணனும் ஒரு சின்ன ஆசை அவ்வளவுதான்' 'அப்பா! அண்ணனைக் கொஞ்சும் கண்டித்து வையுங்க அப்பா'