பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 - நவீன தெனாலிராமன் ‘'எதுக்கு?' "என் சிநேகிதிகள் வந்தால் உம்முன்னு மூஞ்சியை வச்சிக்கிறான். கலகலப்பா பேசிச் சிரிக்க மாட்டேன் என்கிறான்.' 'அதனால் உனக்கென்னம்மா நஷ்டம்?" 'நம்ம வீட்டுக்கு இனிமேல் வரமாட்டேன் என்று சொல்லிட்டாங்க அவங்க' "என்னைப் பார்த்து உதவாக்கரை என்கிறான் அப்பா' 'இல்லேப்பா! அவள் புடவையைப் பார்த்துச் சொன் னேன்' 'பாரதியின் பாடல்களில் உங்களுக்கு எது மனப் பாடம்?" கண்ணம்மா என் காதலி' காரணம்?” 'அதன் வாசகங்கள் சமயத்துக்குக் கைகொடுக் கின்றன.' 'நீ எப்படிப்பா சுமுகமா குடும்பம் நடத்தறே' "ஆமாம் போடுவேன், தலையசைப்பேன்; எதிர் பேசாமல் அடக்கமா நடந்துக்குவேன்' 'ஆட்டோக் காரர்கிட்டே என்னடி தகராறு' 'அவன் அடிபோட்டுப் பேசறான்' காசுக்கு அடி போட்டு இருப்பான். நீ ஒரு அடி தள்ளி நில்லு' "என்னை Kidnap செய்து விடுவானம் அவனை உள்ளே தள்ளினால்' காலம் அப்படி, ஜாக்கிரதையாயிரு'