பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 71 'என்னடா இது' என்று கேட்கிறார். அவர் கை விரல்களை அவன் சுண்டு விரல்கள் வளைத்து இழுக் கின்றன. உண்மையில் அதுதான் அவருக்கு வைர மோதிரம்; வாழ்க்கைப் பரிசு; அவரால் முடிவு செய்ய முடிகிறது. எப்படி முடிப்பது? “என்னங்க சார்! எப்படி இருக்கீங்க?" 'இருக்கேன் உங்க தயவாலே” 'நம்ம கையிலே என்ன இருக்குது?” "எல்லாம் அவன் கையிலே தான்' அவன் என்பது ஆண்டவன் என்பது தெரிந்து வைத் திருக்க வேண்டும். இது சம்பிரதாயமான பேச்சு; அது முடிகிறது. இவன் சும்மா இருப்பது இல்லை; ஏதாவது எழுதிக் கொண்டிருப்பான். கேட்டா 'இன்று திரைப்படங்களில் கதை பஞ் சம்' என்பான். "யாராவது உன்னைத் தஞ்சம் அடைந்திருக்கிறார் 35ςητπ?