பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 11 I

வெறியாட்டில். மறி என்பதன்ை மரி என்றனள் மறி என்னும் பெயருடைய ஆட்டைச் செத்துப்போ என்றாள்: கொல்வித்தாள். பிழை - தலைவியின் நோய் தீராம்ை.

தனக்கு உண்டான வெறியில் மறி என்று வல்லின றகர இகரம் போட்டுச் சொல்வதை இடையின ரகர இகரம் போட்டு மரி என்றாள்: இதில் எழுத்துப் பிழை வந்தது. என்பது தொனி. . * x * : . பெருமை - சிறுமை இருமையும் ஈந்தருள் எம்பிரான்

காந்த எழில்மலையான், மருமலர் நீபத் தொடையவன் தாளை வணங்கிலர் போல் . ஒருமை மனத்திவள் தோள் அணைக்

தானையாய் ஒர்ந்தறியாள்; பெருமையைக் கொல்வதற். கெண்ணும்

சிறுமை பிடித்தனளே. இருமை . இம்மை மறுமை இன்பம், மரு மலர் நீபத் தொடையவன் - மணம் பரவுகின்ற கடம்ப மாலையை அணிந்த முருகன். ஒருமை மனத்து-இவளையன்றி வேறு யாரையும் விரும்பாத ஒருமை உள்ளத்தோடு. அணைந் தானை - தலைவனை. யாய் - தாய். பெருமையைக் கொல் வதற்கு எண்ணும் சிறு ைம பிடித்தன்ளே பெரிய ஆட்டைக் கொல்வதற்கு நினைக்கின்ற ப்ாவ எண்ணத்தை மேற்கொண்டாள்; பெருந்தன்மையைப் போக்க எண்ணு கின்ற சிறுமைக் குணத்தை ஏற்றாள் என்பது தொனி.

தகரம் - பொன் கிகாங் கொருவரில் லாக்கும ரேசன்

கிறைஎழிலான் குகன்கொங்கினிற்காந்தக் குன்றத்

தலைவன் இக் கோமகள்பால்