பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கி.வா.ஜ. பேசுகிறார்

2

இந்த நிலையில், நேற்று, இருநூறு வருஷங்களுக்கு முன் இருந்த ஒரு புலவர் செய்யுளைப்பற்றி என்ன சொல்கிறார், கேளுங்கள். கவிதையை மல்லிகை மாலையாக அன்று ஒரு கவிஞர் சொன்னதைக் கேட்டோம். நேற்று வந்த ஒரு புலவர் செய்யுளை ஒரு கட்டிடம் என்று சொல்கிறார். சொல்கிற போதே வார்த்தைகளைச் சிலேடையாக அடுக்கிறார்.

-மல்லல் உறச் சந்தி பொருத்தித் தகுஞ்சீர் கெடாதடுக்கிப் புந்தி மகிழற் புதவனித்தா-முந்தையோர் செய்யுள் போற் செய்த திருக்கோயில். இங்கே புலவர் திருக்கோயில் ஒன்றுக்கு உபமான்மாகச் ஒடியளைச் சொல்கிறார்; அவ ரு க் கு ப் பிரதானமாக இருப்பது கோயில் .

மல்லல் உற - வளம் பொருத்தும்படி, சந்தி பொருத்தி . எழுத்திலக்கணத்தின்படி அமைந்த சக்திகளெல்லாம் தவறா மல் பொருந்தும்படி செய்து, தகும் சீர் கெடாது அடுக்கி . ஏற்ற சீர்களெல்லாம் யாப்பிலக்கணத்தின்படி குற்றப்படா மல் அடுக்கி, புந்தி மகிழ் அற்புத அணித்தா-புத்தியில் அற்புத உணர்ச்சியை ஊட்டக்கூடிய அலங்காரங்களை உடைய, தாகி , முந்தையோர் செய்யுள்போல் - முன்னோர்கள் இயற்றிய செய்யுள் இருப்பதுபோல, கோயில் எப்படி இருந்: தது? அந்த வார்த்தைகளையே திருப்பிப் படித்தால் போதும். சந்தி பொருந்தி-கல்லுக்குக் கல் இடையிலே சந்து விழாதபடி பொருத்தி, தகும்.சீர் கெடாது அடுக்கி-கட்டிடத் திற்கேற்ற கணம் கெடாமல் மட்டமாக அடுக்கி, புந்தி மகிழ் அற்புத அணித்தா-புத்தியில் மகா அற்புதமென்று மகிழு. கின்ற அலங்காரங்களை உடையதாகி, செய்த திருக்கோயில்.