பக்கம்:கீதைப்பாட்டு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

JO 4 கீதைப் பாட்டு ந ஹி ஜ்ஞானேன லத்ருசம் பவித்ர-மிஹ வித்யதே தத்-ஸ்வயம் யோகலம்லித்த: காலேனாத்மனி விந்ததி 38. ஞான மோடுநிகரான தூய்மையது ஞால மீதினிலை யல்லவோ ஆன யோகி னதை யெய்தி னானுரிய வமைய மெய்துவன் சுயந்தனில் 20 Ս ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவு மில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான். ச்ரத்தாவான் லபதே ஜ்ஞானம் தத்பர: லம்யதேந்த்ரிய: ஜ்ஞானம் லப்த்வா பராம் சாந்திம் அசிரேனாதிகச்சதி 39. பொறி பைந்து மடக்கிய தேதலையாய்ப் புகுகின் றசிரத் தையன் ஞானமெய்தும் அறிவெய் திவிளம் பமிலா தபடி அடைவா னுயர்வா கியசாந் தியையே 201 பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு. இந்திரியங்களைக் கட்டுப்படுத்திய வனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தை யடைந்தபின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான். அஜ்ளுத்-சாச்ரத்த தானச்ச ஸம் சயாத்மா விநச்யதி நாயம் லோகோsஸ்தி ந பரோ நஸ்-கம் லம்சயாத்மன: 40. தெரிந்து கொள லில்லவன் சிரத்தையும் விடுத்தோன் சிந்தைதனி லையமுடை யன்கெடுவ னம்மா இருந்தபுவி யீதுமிலை மேலுலக மில்லை இன்பமு மிலைச்சமு சகங்கொள் மனவற்கே, == 202 அறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான். ஐயமுடையோனுக்கு இவ்வுலகுமில்லை. மேலுலகு மில்லை. இன்பமு மில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/105&oldid=799647" இலிருந்து மீள்விக்கப்பட்டது