பக்கம்:கீதைப்பாட்டு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 கீதைப் பாட்டு லபந்தே ப்ரஹமநிர்வாணம் ருஷய: rணகல்மஷா: ச்சின்னத்வைதா யதாத்மான ஸர்வபூதஹிதே ரதா: 25. இருமைவிட லாயினவ ருயிருண்மன மேயவ ரெலாவுயி ரிதங்கருது வோர் இருடியர்கள் பாவமிலை யாகியவர் பிரமநிரு வானமதை யெய்துவரரோ, 229 இருமைகளை வெட்டி விட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தும் ரிஷிகள் பாவங்களொழிந்து பிரம்ம நிர்வாணம் அடைகிறார்கள். (இருமைகள்: நன்மை, தீமை குளிர் சூடு, இன்பம், துன்பம் என எல்லாப் பொருள்களையும் பற்றி நிற்கும் இரட்டைகள்) காம-க்ரோத-வியுக்தானாம் யதீனாம் யதசேதலாம் அபிதோ ப்ரஹ்மநிர்வாணம் வர்த்ததே விதிதாத்மனாம் 26. புரிவை முனிவைப் புணர்த லிலர்முயற லிற்படுவர் பு:கமன மடக்கு பவராய்ப் பெரிதகம்வெ லப்பெறுவ ரருகினி விருப்பதொரு பிரமசுக வைப்பு மனரோ, 23 O. விருப்பமும், சினமும் தவிர்ந்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது. ஸ்பர்சான் க்ருத்வா பஹிர்-பாஹ்யான்ச் சகூடிச்சைவாந்தரே ப்ருவோ: ப்ராணாபானெள ஸ்மெள க்ருத்வா நாலாப்ப்யந்தர-சாரினெள 27 புறனிற் பொறி தொடலைப்புற னுறவிட் டிருவிழியைப் புருவங்களி னிடைவைத் திருநாசித் துளைவழியின் முறையிற்கெட நடைபெற்றபி ராணன்னொ டபாணன் முறையிற் சமவளவிற் புறன் விடலுட்புகல் செய்து. 231 புறத்தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி முக்கினுள்ளே இயங்கும் பிரான வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்து கொண்டு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/115&oldid=799658" இலிருந்து மீள்விக்கப்பட்டது