பக்கம்:கீதைப்பாட்டு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12O கீதைப் பாட்டு சுசெள தேசே ப்ரதிஷ்ட்டாப்ய ஸ்த்திர-மாலன-மாத்மன: நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜின-குசோத்தரம் 11. சுசியா மிடத்தினிலை யதிநீச முச்சமில துணிதோல் தருப்பை முறையாய் மிசையே பரப்பியுள மனையா மிருக்கையினை விதியே தனக்கு வைத்து. 2-14 சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும் அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக் கொண்டு. தத்ரைகாக்ரம் மன: க்ருத்வா யத-சித்தேந்த்ரியக்ரிய: உபவிச்யாஸ்னே யுஞ்ஜ்யாத் யோக-மாத்ம-விசுத்தயே 12. அணையி ருந்துமன னொருமு கங்கொளல்செய் தேக மொ டைம்பொறிதம் வினைகளிற் பிணைத லின்றியுயிர் கசியடைந் தொளிர்தல் பெறவ வண்புணர்க யோகமே. 2-15 அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புலச்செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி, ஆசனத்தமர்ந்து ஆத்மா நன்கு தூய்மையடையும் படி யோகத்திலே பொருந்தக் கடவான். ஸ்மங் காய-சிரோ-க்ரீவம் தாரயன்-னசலம் ஸ்த்திர: லம்ப்ரே கூடிய நாலிகாக்ரம் ஸ்வம் திசச்-சானவலோகயன் 7 : அாைகலை கிரீவமிவை சமநிலை நிறீஇ யசைவ த தி யாயமர்த்தே ஒருததுை நாசிதுணி யிருவிழிகள் கானவெளி புதுவது மிலாது திசைகள் 2–45 உடம்பையும் தலையையும். கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக்கொண்டு. உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக்கொண்டு. திசைகளை நோக்காமல், ப்ரசாந்தாத்மா விக தயிர் ப்ரஹ்மசாரில்டிதே ஸ்த்தித: மனஸ்-லம்யம்ய மச்சித்தோ யுக்த ஆnத மத்பர: - மிகுசமண மனமுடனு மச்சமற விட்டும் விதி.ாம சரியவிர தத்துநிலை யுற்றும் அகநியம படைவ தொடு சித்தமேனை வைத்தம் - - * --- * - - - - - To * * പ്പ്-ദീട് 5 - s:്.ം:് ുട് யாருக்கவான :) HT, -1.7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/121&oldid=799665" இலிருந்து மீள்விக்கப்பட்டது