பக்கம்:கீதைப்பாட்டு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கீதைப் பாட்டு சனை:சனை-ருபரமேத் புத்த்யா த்ருதி-க்ருஹீதயா ஆத்ம-லம்ஸ்த்தம் மன: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத் 25. வீரியத்தி னாலெய்து புத்தியால் மெல்ல மெல்லவோய் வடைய வேண்டுமால் ஆரு யிர்க்கனன் குளமி ருப்பதா வவணியற்றிவே றெதையு மெண்ணலே. 258 துணிந்த மதியுடன் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல ஆறுதல் பெறக்கடவான் எதற்கும் கவலையுறாதிருக்கக்கடவான். யதோ யதோ நிச்சரதி மனஸ்-சஞ்சல மஸ்த்திரம் ததஸ்-ததோ நியம்யைத-தாத்மன்யேவ வசம் ந யேத் 25. எவ்வெவ் விதத்திற் சலிப்பா னிலைப்பே யிலாநெஞ்சு மேசஞ்ச ரிக்கிற்கு மோதான் அவ்வவ் விதத்தி லிதைக்கொண் டடக்கி யான்மா விடத்தே வயஞ்செய்க மாதோ. 2.59 எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க. ப்ரசாந்த-மனலம் ஹ்யேனம் யோகினம் வலகமுத்தமம் உபைதி சாந்தரஜலம் ப்ரஹ்மபூத-மகல்மஷம் 27. அயலிற் சலியா மனனான் மறமே யறயோ கினிலைத் திரசோ குனனி னியல்பட் டவனாய்ய்ப் பிரமம் மெனவா மிவனைப் புகுமே சுகசித் தம்மே. 250 மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது. யுஞ்ஜன்-னேவம் லதாத்மானம் யோகி விகதகல்மஷ: லகேன ப்ரஹ்ம-லம்ஸ்பர்ச-மத்யந்தம் ஸுகமச்னுதே 28. திரமியையு மாறுயிரை யிப்படி விராவிச் சிறியதொரு பாதகமு மற்றியலும் யோகி பிரம மொடு தழுவுமள வற்றசுக மீது பெறுசிரம மெய்துகில னெப்பொழுதும் மேவும். 26 ]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/125&oldid=799669" இலிருந்து மீள்விக்கப்பட்டது