பக்கம்:கீதைப்பாட்டு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 கதைப் பாட்டு ஆத்மெளபம்யேன ஸர்வத்ர லமம் பச்யதி யோsர்ஜூன ஸ்-கம் வா யதி வா து:க்கம் ஸ் யோகீ பரமோ மத: 32. ஒப்புமை யுயிர்க்குடைமை யாலெவ்விட னுஞ்சேர் புற்றசுக துக்கமவை யிற்றிலெதை யேனும் ஒப்புமையி னோக்குப வனேயனவன் யோகி உத்தமனெ னப்படுவ னர்ச்சுன வரோதான். 255. இன்பமாயினும், துன்பமாயினும்-எதிலும் ஆத்ம சமத்துவம் பற்றி சமப் பார்வை செலுத்துவானாயின், அவன் பரமயோகியாகக் கருதப்படுவான். அர்ஜுன உவாச : i. யோsயம் யோகஸ்-த்வாய ப்ரோக்த: ஸாம்யேனமதுஸ்லதன தஸ்யாஹம் ந பச்யாமி சஞ்சலத்வாத் ஸ்த்திதிம் ஸ்த்திராம் 33. மதுசூதன சமமாதல குறித்தெவ் விதுயோகமு னானுவல் வுற்றதுவோ இதுயோகம தற்குமநோ சலனத் தியல் பானிலை யாய விருப்பிறியேன். 2 of அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, இங்ங்னம் நீ சமத்துவத்தால் ஏற்படுவதாகச் சொல்லிய யோகம் ஸ்திரமான நிலையுடையதாக எனக்குத் தோன்றவில்லை. எனது சஞ்சலத் தன்மையால். சஞ்சலம் ஹி மன: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்-த்ருடம் தஸ்யாஹம் நிக்ரஹம் மன்யே வாயோரிவ லூதுவடிகரம் 34. இருப்பற் றியங்கும் மனம் வன்றிடத்தோ டிகற்கொண்டலைக்கும் படித்தம்ம கண்ண மருத்தின தைக்கொண் டடக்குந் திறந்தான் மனுந்துட் கரமென்றகத் தெண்ணுவன்யான். 26ፖ கண்ணா மனம் சஞ்சலமுடையது. தவறும் இயல்பினது. வலிது உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவதுபோல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன். ஆ பகவானுவாச : அலம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிக்ரஹம் சலம் அப்ப்யாலேன து கெளந்தேய வைராக்யேன ச க்ருஹ்யதே 35. சலிக்கின்ற நெஞ்சைத் தடுத்துக் கொளற்குத் தானில்லை யாமென்ப தற்கைய மில்லை வலித்துப் பயின்றும் மவாவற்று மெனினோ மாகுந்தி சேய்வெல் புயாகொள்ள லாகும். 268

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/127&oldid=799671" இலிருந்து மீள்விக்கப்பட்டது