பக்கம்:கீதைப்பாட்டு.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான விஞ்ஞான யோகம் 133 அபரேய-மிதஸ்த்-வன்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜிவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் 5. இது தாழ்ந்த துயர்ந்த புயக்குரிசில் எதனாலுல கீது தரிப்பதுதான் அதுவோ விதனிற் பிறிதா யுயிரா யதுமே லதெனத் தெரியென் பகுதி. 285 இது என் கீழியற்கை. இதினின்றும் வேறுபட்ட தாகிய என்மேலியற் கையை அறி. அதுவே உயிராவது பெருந்தோளாய். அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது. ஏதத்-யோனினி பூதானி ஸர்வாணித்-யுபதாரய அஹங் க்ருத்ஸ்னஸ்ய ஜகத: ப்ரபவ: ப்ரலயஸ்-ததா 6. எல்லாப் பிராணிக்கு மிவைதா மிரண்டும் மேதுப் பொருட்பா லெனத்தேர்தி யவ்வா றெல்லா வுலோகங் களுக்கும் பிறக்கும் மிடனோ டொடுங்கும் மிடன்யானரோதான். 285 எல்லா உயிர்களுக்கும் அது காரணமென்றுணர். அதனால் நான் உலக முழுமைக்கும் ஆக்கமும் அழிவுமாவேன். மத்த பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய மயி லர்வமிதம் ப்ரோதம் ல9த்ரே மணிகனா இவ Z. மேலெனா யுயர்வ தாய தென்னைவிட வேறு யாதுமில் தனஞ்செய நூலி னேமனியி னிரைகள் போல வெனி னுழைவ வாகு மிவை முழுதுமே 28ፖ தனஞ்ஜயா என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப்போல் இவ்வையகமெல்லாம் என்மீது கோக்கப் பட்டது. ரலோsஹ-மப்ஸ் கெளந்தேய ப்ரபாஸ்மி சசின9ர்யயோ: ப்ரனவ: ஸ்ர்வவேதேஷா சப்த க்கே பெளருஷம் ந்ருஷல 8. குந்திதரு மைந்த புனலிற் க:ைம் யானாற் கூரொளியு மால்ை சசி ஆ பெரு ளம்மா சந்த மறை யாவையுளு .ே வந்தான் சத்தம் விசும் புக்கு ை க்குளுய ராண்மை. 2 #8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/134&oldid=799679" இலிருந்து மீள்விக்கப்பட்டது