பக்கம்:கீதைப்பாட்டு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கீதைப் பாட்டு அந்தகாலே ச மாமேவ ஸ்மரன் முக்த்வா கலேவரம் ய: ப்ரயாதி ஸ் மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர லம்சய 5. அந்திமப் போழ்தத்து மென்னையே யெண்ணி யாக்கை விடுத்துச்செல் கிற்பவனம்ம எந்தப் புருடன வன்னென் னியற்கை எய்துவன் மற்றிதிலையமொன் றில்லை. 375 இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை. யம் யம் வாபி ஸ்மரன் பாவம் த்யஜத்-யந்தே கலேவரம் தம் தமேவைதி கெளந்தேய லதா தத்பாவ-பாவித: 6. எப்போழ் தினுமவ் வியல்பே நினைவா யினனாயிறு திப்பொழு தத்தினுமெள் வெப்பானமை நினைத்துமெய் நீங்குவனவ் அப்பான்மை யவன்கெளந் தேயபுகும் 375 ஒருவன் முடிவில் எவ்வெத் தன்மையை நினைப்பானாய் உடலைத் துறக்கின்றானோ அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்து டையவனாய் அதனையே எய்துவான். தஸ்மாத் லர்வேஷ காலேஷ மாமனுஸ்மர யுத்த்ய ச மய்யர்ப்பித மனோபுத்திர்-மாமேவைஷ்யஸ்-யம்ைசய : 7. அதனா லெனையெப் பொழுதத் துமிடை யறவின் றிநினைத் திருபோ ருமுயல், இதயம் மறிவென் னிடனர்ப் பனமா யெனையே யடைவா யிலையை யமரோ. 377 ஆதலால் எல்லாக் காலங்களிலும் என்னை நினை. போர் செய் என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால் என்னையே பெறுவாய். அப்ப்யாஸ்-யோக-யுத்தேன சேதலா நான்யகாமினா பரமம் புருஷந் திவ்யம் யாதி பார்த்தானுசிந்தயன் 8. பயில்வுற்ற யோகிற் பொருந்துற்று வேறே படராத மனனோடு பிருதைக்கு மகனே உயர்வுற்ற புருடன்னு டன்றிப்பி யன்னென் றுளேனைத்தி யானித் திருந்தெய்து வானால், o வேறிடஞ் செல்லாமே யோகம் பயிலும் சித்தத்துடன் சிந்தனை _ெது கொண்டிருப்போன் தேவனாகிய பரம புருஷனை அடைகிறான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/143&oldid=799689" இலிருந்து மீள்விக்கப்பட்டது