பக்கம்:கீதைப்பாட்டு.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கீதைப் பாட்டு ப்ரக்ருதிம் ஸ்வா-மவஷ்ட்டப்ப்ய விஸ்ருஜாமி புன: புன: பூதக்ராம-மிமம் க்ருத்ஸ்ன-மவசம் ப்ரக்ருதேர்-வசாத் 8. இப்பகடி யின்வச மிருந்தவச மாகும் யாவகைய சீவர்தொகை தம்மையு மெனாதாம் அப்பகடி யைப் பரிண மிக்கவிட னாக்கி அடிக்கடி விசித்திர சிருட்டிபுரி வேனால். o 346 என் சக்தியில் உறுதிகொண்டு மீட்டு மீட்டும் பூதக்தொகுதி முழுதையும் என் வசமின்றி. சக்தி, அதாவது இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன். ந ச மாம் தானி கர்மானி நிபத்த்னந்தி தனஞ்ஜய உதாலினவ-தாஸின-மலக்தம் தேஷ கர்மலை 9. அந்தக் கருமங் களிலா சையிலா தய்லா னைநிகர்த் துளனா யவெனை அந்தக் கரும்ங்களொர்பந் தமுமே யடைவிப் பணவல்ல தனஞ் சயனே. 34.7 தனஞ்ஜயா என்னை அத்தொழில்கள் தளையுறுத்தா. அவ்வினைகளிடையே நான் மேற்பட்டவன் போல் அமர்ந்திருக்கிறேன். மயாத்த்யகூேடின ப்ரக்ருதி: ஸ9யதே ல-சராசரம் ஹேதுனானேன கெளந்தேய ஜகத் விபரிவர்த்ததே 10. உற்றி யங்கு முலகைப் பகடிதான் உண்டு பண்னலெ லாமுங்கண் கானெனால் மற்றிவ் வேது.வி னாற்குந்தி மைந்தனே மாறி மாறிச் சுழல்வது லோகமால். 3.48 என் மேற்பார்வையில் 'சக்தி சராசர உலகங்களைப் பெறுகிறாள். குந்தி மகனே இந்த ஏதுவால் உலகம் சுழல்கிறது. சக்தி, இயற்கை பிரகிருதி_ (Naபe) என்ற சொற்கள் ஒரே பொருளுடையன. அஃதே. ஏது அல்லது ாசனம் என்றும் சொல்லப்படும். உலகத் தோற்றத்துக்கு அதுவே ானமாதலாலும். பிரம்மம் குனாதீத மாகையால் காரணமென்று சொல்லத் தகாதாதலாலும் பிரம்மம் டா பொருள் சுத்த சாr) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/153&oldid=799700" இலிருந்து மீள்விக்கப்பட்டது