பக்கம்:கீதைப்பாட்டு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 கீதைப் பாட்டு ஸததம் கீர்த்தயந்தோ மாம் யதந்தச்சு த்ருடவ்ரதா: நமஸ்யந்தச்ச மாம் பக்த்யா நித்யயுக்தா உபாலதே 14. எப்பொழுது மற்புடைமை யாலெனையி சைத்தும் எய்ப்பிறிட மாணவிர தத்துமுயல் வுற்றும் இப்படி வணங்குவது செய்துமெது போதும் என்னொடியை கின்றவ ரெனைக்கருது வாரே. 352 திட விரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால் வணங்குவோராய் நித்திய யோகிகள். உபாசிக்கிறார்கள். ஜ்ஞானயஜ்ளுேன சாப்யன்யே யஜந்தோ மாமுபாஸ்தே ஏகத்வேன ப்ருதக்த்வேன பஹலதா விச்வதோமுகம் 15. சிலர்பிறர் ஞான வேள்வியின் வேட்டுச் சிலபல வேறு பாடுகொ டெல்லா வுலகமு மாகி யேனையவற்றோ டொருபடி யாக வேதொழு கிற்பார். 353 வேறு சிலர் ஞான வேள்வியால் வேட்போராய், என்னை ஒருமையாகவும் பன்மையாகவும் பலவாறாக எல்லா விடத்தும் வழிபடுகிறார்கள். அஹம் க்ரது.-ரஹம் யஜ்ஞஸ்வதாஹ-மஹ-மெளஷதம் மந்த்ரோSஹ-மஹ-மேவாஜ்ய-மஹ-மக்னி-ரஹம் ஹுதம் 16. கிருது நானுயர் வேள்விதான் சுவதாவு நானவு டதமுநான் கிருத நான்மறை மொழியு நான் கிளரெரியு நானிடு மவியுநான் (கிருதம்-நெய்) 354 நான் ஓமம், நான் யாகம் நான் "ஸ்வதா என்ற வாழ்த்துரை நான் மருந்து, நான் மந்திரம் நான் நெய் நான் தீ நான் அவி பிதாஹ-மஸ்ய ஜகதோ மாதா தாதா பிதாமஹ: வேத்யம் பவித்ர-மோங்கார ருக்லாம யஜூ-ரேவச 17. சகமிதற்கி யான்பிதா 1 - தாய்பி தாமகன் றரத் தகுவ னோமிருக் கெசுச சாமந் தூயதே ராவதும், 355 இந்த உலகத்தின் அப்பன் நான் இதன் அம்மா நான் இதைத் தரிப்போன் நான் இதன் பாட்டன் நான் இதன் அறியப்படு பொருள் நான் தூய்மை செய்வது நான் ஓங்காரம் நான் தான் லாமம் நான் யஜூர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/155&oldid=799702" இலிருந்து மீள்விக்கப்பட்டது