பக்கம்:கீதைப்பாட்டு.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜ வித்தியா ராஜ ரகசிய யோகம் 155 கதிர்ப்ப்ர்த்தா ப்ரபு: லாகூ#நிவால: சரணம் லஹ்ருத் ப்ரபவ:ப்ரளய-ஸ்த்தானம் நிதானம் பீஜ-மல்யயம் 18. கதி தரிப்பவன் பிரபொடு சரணியன் o கணிலெ வற்றையு மறிபவ னுறைவிடம் இததி னைப்பவன் பிரளய முதயமெய் திடமதிற் பொரு ளழிவில தொருவிரை. 355 இவ்வுலகத்தின் புகல், இதனிறைவன். இதன் கரி, இதனுறையுள், இதன் சரண். இதன் தோழன். இதன் தொடக்கம். இதன் அழிவு. இதன் இடம். இதன் நிலை, இதன் அழியாத விதை. தபாம்யஹ-மஹம் வர்ஷம் நிக்ருஹ்னாம்-யுத்ஸ்ருஜாமி ச அம்ருதஞ் சைவ ம்ருத்யுச்ச லதலச்சாஹ-மர்ஜூன 19 யானெரிப்ப லருச்சுனா மழை யான் விடுப்ப லடக்குவல் யான் மிருத்துட னமுத மாவதும் யான சத்தொடு சத்தியான். 357 நான் வெப்பந் தருகிறேன் மழையை நான் கட்டி விடுகிறேன். நான் அதனைப் பெய்விக்கிறேன். நானே அமிர்தம்; நானே மரணம்; அர்ஜூனா உள்ளதும் யான். இல்லதும் யான். த்ரைவித்யா மாம் லோமபா: பூதபாபா யஜ்ஞை-ரிஷ்ட்வா ஸ்வர்க்கதிம் ப்ரார்த்தயந்தே தே புண்ய-மாலாத்ய லரேந்த்ரலோகம் அச்னந்தி திவ்யான் திவி தேவபோகான் 20. திரிவிதத்த கலைஞர் சோம முனலின் மற்று மறமிலார் திவிசெலற்கென் றனையிரப்பர் சிலபலிட்டி யவிபெய்து சுரர்த மக்கிந் திரனிருக்கும் புணிய சொர்க்க மதையெய்திச் சுரர் படைத்த திவிய போகம் வினின் மடுப்ப ரவரரோ. 358 சோம முண்டார். பாவமகன்றார். மூன்று வேதமறிந்தார். என்னை வேள்விகளால் வேட்டு வானுலகு தர வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை யெய்தி, வானுலகில் திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/156&oldid=799703" இலிருந்து மீள்விக்கப்பட்டது