பக்கம்:கீதைப்பாட்டு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கீதைப் பாட்டு சுபாசுபபலை-ரேவம் மோகூடியலே கர்மபந்தனை: லந்ந்யாஸ்யோக-யுத்தாத்மா விமுகதோ மாமுபைஷ்யலி 28. இவ்வாறு சமர்ப்பண யோகு புனர் இதயத் தவனாய் நன்மை தீமை பயன் அவ்வாறு கொள் கன்மபந் தம்விடுவா யடைவா யெனையம்ம விடுத்தவனாய். 365 இங்ங்னம் மங்களம் அமங்களமாகிய பயன்களைத் தருவனவாகிய கர்மத் தளைகளினின்றும் விடுபடுவாய், துறவெனும் யோகத் திசைந்து விடுதலை பெறுவாய், என்னையும் பெறுவாய். ஸ்மோளுஹம் ஸர்வபூதேஷநைமேத்வேஷ்யோளுஸ்தி ந ப்ரிய: யே பஜந்தி து மாம் பக்த்யா மயி தே தேஷ சாப்யஹம் 29. ஒத்ததெவ் வகைப்பட்ட பூதத்து முளன்யான் உவப்பும் வெறுப்பு மிலாவென்னை யாரோ பத்தித் திறத்தா லுபாசிப்ப ரென்றன் பாலுள்ள ரன்னா ரவர்பாலன் யானும். 3.07 நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை. நண்பனுமில்லை. ஆனால், என்னை அன்புடன் தொழுவோர்-அன்னவர் என்னகத் தமர்ந்தார்; அவரகத்து நான் உளேன். அபி சேத் ஸ-துராசாரோ பஜதே மாமனன்பபாக் லாதுரேவ ஸ் மந்தவ்ய: ஸம்யக் வ்யவலிதோ ஹி ஸ்: 39. தீதுசேர்துராசார னாயினுஞ் சிந்தை வேறிலா தென்வணங்குமேற் சாது வேயெனுந் தகவு ளானவன் தான் சிறந்த நிச்சயனவன் மெய்யே. 358 மிகவும் கொடிய நடையோனாயினும் பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக. ஏனெனில், நன்கு முயல்கிறான் ஆதலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/159&oldid=799706" இலிருந்து மீள்விக்கப்பட்டது