பக்கம்:கீதைப்பாட்டு.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கீதைப் பாட்டு மன்மனா பவ மத்பத்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு மாமேவைஷ்யலி யுக்த்வைவ-மாத்மானம் மத்பராயன: 34. எனையுள் ளமுளோ னெனையன் புசெய் வோன் எனைவேட் பவன்னா குவையெற் றொழுவாய் எனைமுக் கியமேவிட மென்றுகொடிவ் விதமுள் கலந்தெய்துவை யென்றனையே. 37.2 மனத்தை எனக்காக்கிவிடு: பக்தியை எனக்காக்கு என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ங்னம் இயற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.

ஒன்பதாம் அத்தியாயம் நிறைவேறியது. (zதைப் பொருட்டெ 7ಿ) இறைவன் மகிமை யிவண்மா னிடனா யுறையு நிலையி னுயர்பு - நிறைமனத்த ஞானிமே லாத னலபத்தி யோகிவையொன் பானிலே யோதப் படும். (13)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/161&oldid=799709" இலிருந்து மீள்விக்கப்பட்டது