பக்கம்:கீதைப்பாட்டு.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபூதி யோகம் 16.5 மதியும். ஞானமும், மயக்கமின்மையும். பொறுத்தலும், வாய்மையும். அடக்கமும் அமைதியும் இன்பமும், துன்பமும். உண்மையும். இன்மை யும். அச்சமும், அஞ்சாமையும். அஹிம்லா லமதா துஷ்டிஸ்-தபோ தானம் யசோsயச: பவந்தி பாவா பூதானாம் மத்த ஏவ ப்ருதக்விதா: 5. இடர்செய் வதிலா வியல்புஞ் சமமும் இசையும் வசையும் மகிழ்வும் தவமும் கொடையும் பலவே றிவை சீவர்களிற் குலவுந் நினைவென் னிடனே விளையும். 五Zア துன்புறுத்தாமையும், நடுமையும். மகிழ்ச்சியும், ஈகையும். தவமும், இகழும். புகழும் இங்ங்னம் பலபடுமியல்புகளெல்லாம் என்னிடம் பெறுவன உயிர்கள். மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மனவஸ்-ததா மத்பாவா மானலா ஜாதா யேஷாம் லோக: இமா:ப்ரஜா: б. மண்பிறந்த இவர் யார் வழிப்படுவர் மனனின் வந்த மகருசியர் முன் எண்ணி னோரெழுவ ரன்ன வாறு மது வென்னு நால்வ ரெனதியல் பினோர். エアリ முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம் மக்களெல்லாரும். எதாம் விபூதிம் யோகஞ் ச மம யோ வேத்தி தத்வத: லோsவிகம்பேன யோகேன யுஜ்யதே நாத்ர லம்சய: Z ஏவ னென்னதா மில்வி பூதியும் யோகமும் முளவாறு தேர்கு வோன் ஆவ னன்னவன் னசைவு றாதயோ கது புனர்ப்பன் மற்றதனி லையபமில். 379 இத்தகைத்தாகும் எனது பெருமையும் யோகந்தனையும் உள்ளவாறுனர் வோன் அசைவிலா யோகத்தமர்வான் இதிலோர் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/164&oldid=799712" இலிருந்து மீள்விக்கப்பட்டது