பக்கம்:கீதைப்பாட்டு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபூதி யோகம் !'); ஜனார்த்தனா. நின் யோகத்தையும் பெருமையையும் விரித்து மற்றொரு முறை சொல்க அமிர்தம் போன்ற நின் சொற்கள் எனக்குத் தெவிட்டவில்லை. புரு பகவானுவாச : ஹந்த தே கதயிஷயாமி த ல்யா ஹ்யாத்ம-விபூதய ப்ராதான்யத குருச்ரேஷ்ட்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே 19, உனக்கென் திவியப் பல்விபூ திகளுக் குண்முக்கியமாயின வோது வல்யான் எனக்குள்ள பரப்பு வியப்புளதா யீறில் லதரோ குருவின்னு யர்வோய் 391 புரு பகவான் செல்லு சிதான்: அச்ச! என் ஆத்மப் பெருமைகள் தேவத்தன்மை உடையனவே அவற்றுள் பிரதானமானவற்றை நினக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவில்லை அஹமாத்மா குடாகேச பர்வ பூதாசய-ஸ்த்தித: அஹமாதிச்ச மத்த்ய ஞ் ச பூதானா-மந்த ஏவ ச 20. துயிலை நியமிப்பக வனைத்துயிர்க ளுக்குமன துக்குனிலை புற்ற வுயிர்யான் உயிர்களவை கட்குடிதவிடை கடையெனப் பெயர்கொள் உவைகளுபெ டுனல் யான் Joy." <আf 2 Pধসা. உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான் அல்லயிர்களின் ஆதி தன் இடையும் அவற்றின் இறுதியும் யானே ஆதித்யானா-மஹம் விஷ்ணுர்-ஜ்யோதிஷாம் ரவி-ரம் சுமான் що f Яії — цо ஈ-மஸ்மி த்ரானா-மஹம் சசி ருத ந கஷ்த ♔ 21. ஆதித்த ருக்குள்ளும் யான்விண்டு கதிரோன் ஆகின்றரவி சோதியாயுள்ள வற்றுள் _ வாதத் தொகைக் கள். :ாவேன் மாசி . வானத் து: எச். சசிதான் ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு . ஆதித்யர்களில் நான் வண்டி t - - - - —" ாங்கா. சந்திரன் ==

காற்றுகளில் ம ரீசி, நகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/168&oldid=799716" இலிருந்து மீள்விக்கப்பட்டது