பக்கம்:கீதைப்பாட்டு.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விபூதி யோகம் 171 ம்ருத்யு ஸர்வஹரச்-சாஹ-முத்பவச்ச பவிஷ்யதாம் கீர்த்தி:பூநீர்-வாக்ச நாரீனாம் ஸ்ம்ருதிர்-மேதா த்ருதி கூடிமா 34. எல்லா மழிக்கும் மிருத்தோ டுதிக்கு மெவைக்கும் பிறப்பென் றெணப்பட் டனன்யான் நல்லா ரினுக்குட் டிருப்பெண் புகழ்ச்சி நலச்சொன் னினைப்புப் பொறைதீர மேதை. 406 எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான் எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான். பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு. நினைவு. மேதை. ஸ்திதி, பொறை ப்ருஹத் லாம ததா ஸாம்னாம் காயத்ரீ ச்சந்தலா-மஹம் மாலாளாம் மார்க்கசீர்ஷோsஹம் ருதுனாம் குஸ்ஸுமாகர: 35. பிருகத் தெனுஞ்சாமஞ் சாமத்தவ் வண்ணம் பிறகாயத் திரியான்பல் சந்தங்க ளுள்ளும் இருதுக்கு ளேதான் மலர்க்கான வேனல் யான்மார் கழித்திங்கள் மாதங்க ளுள்ளே. 407 அங்ங்னமே, சாமங்களில் நான் "பிருகத் சாமம்” என்ற பெரிய சாமம். சந்தஸ்களில் நான் காயத்திரி மாதங்களில் நான் மார்கழி பருவங்களில் மலர் சான்ற இளவேனில், - த்யூதம் ச்சலயதாமஸ்மி தேஜஸ்-தேஜஸ்வினா-மஹம் ஜயோSஸ்மி வ்யவலாயோsஸ்மி லத்வம் லத்வவதா-மஹம் 35. வஞ்சக ருக்குட் சூதாவேன் மற்றொள் எளியரு ளொட்பம் யான் நன்செய மாவேன் றுணிபாவேன் நான்சத் துவருட் சத்துவமே, 4.08 வஞ்சகரின் சூது நான் ஒளியுடையோரின் ஒளி நான். நான் வெற்றி நான் நிச்சயம் உண்மையுடையோரின் உண்மை நான். வ்ருஷ்ணினாம் வாஸுதேவோஸ்மி பாண்டவனாந் தனஞ்ஜய: முனினாமப்-யஹம் வ்யால: கவினா-முசளாகவி: 37. யாதவர்க் குள்வக தேவ ருக்குமகன் ஆவல் பாண்டவரு ளர்ச்சுனன் ஒதியோர் முநிவருளும் வியாசமுநி யுசநசக் கவிஞன் கவியுள் யான். +09

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/172&oldid=799721" இலிருந்து மீள்விக்கப்பட்டது