பக்கம்:கீதைப்பாட்டு.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

780 கிதைப் பாட்டு கிரீடினங் கதினஞ் சக்ரினச் ச தேஜோராசிம் லர்வதோ தீப்திமந்தம் பச்யாமி த்வாம் துர்நிரீகூடியம் ஸ்மந்தாத் தீப்தானலார்க்க-த்யுதி-மப்ரமேயம் 17. சோதிமய வெள்ள மெவணுஞ் சுடர வெங்குஞ் கழவொளி ரங்கியிர விக்கொளிர்வை யாகி யாதுமள வின்றிவிழி கானரிய நின்னை யானறிவல் மோலிகதை யாழியுள னென்றே. 437 மகுடமும் தண்டும் வலயமும் தரித்தாய், ஒளித் திரளாகி யாங்கனும் ஒளிர்வாய் தழல் படு தீயும் ஞாயிறும் போல அளவிடற் கரியதாக நினைக் காண்கிறேன். (வலயம் - சக்கரம்) த்வமrரம் பரமம் வேதிதவ்யம் த்வமஸ்ய விச்வஸ்ய பரம் நிதானம் த்வமவ்யய: சாச்வத-தர்ம-கோப்தா ஸ்னாதனஸ்-த்வம் புருஷோ மதோ மே 18. தெரிதற் குரிதா முயரக் கரநீ செகனிம் முழுதுக் குயர்புக் கிலுநீ திரதன்ம மளித்திற வாயு மநா தியுநீ புருட னெனலென் மதமே. 4.32 அழிவிலாய் அறிதற்குரியனவற்றில் மிகவுஞ் சிறந்தாய் வையத்தின் உயர் தனி உறையுளாவாய் கேடிலாய் என்று மியல் அறத்தினைக் காப்பாய் 'சநாதன புருஷன் நீயெனக் கொண்டேன். அனாதி-மத்த்யாந்த-மனந்தவீர்ய மனந்த பாஹாம்சசி-ல9ர்ய-நேத்ரம் பச்யாமி த்வாம் தீப்தஹலதாச-வக்த்ரம் ஸ்வதேஜலா விச்வமிதம் தபந்தம் 19 அடியுமிடை முடியு மரியை யளவில்வலி அளவில் புயமொடொளி ரழன் முகத் துடுவிகைசிரவி விழியை யிவை முத்துன் னொளினடுவை நினையுறுவல் கண். 43.3 ஆதியும் நடுவும் அந்தமு மில்லாய், வரம்பிலா விறலினை கணக்கிலாத் தோளினை ஞாயிறுந் திங்களு நயனமாக் கொண்டனை எரியுங்கனல் டோலியலு முகத்தினை ஒளியால் முழுமையுலகையும் கொளுத்துவாய்: இவன முன்னைக் காண்கிறேன். - * *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/181&oldid=799732" இலிருந்து மீள்விக்கப்பட்டது