பக்கம்:கீதைப்பாட்டு.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசுவருப தரிசன யோகம் 185 ஆக்க்யாஹி-மே கோ பவா-னுக்ரருபோ நமோsஸ்து தே தேவவர ப்ரலித விஜ்ஞாது-மிச்சாமி பவந்த-மாத்யம் ந ஹி ப்ரஜானாமி தவ ப்ரவ்ருத்திம் 31. அதிபயங் கரமெயா யாரைநீ சொல்லெனக் கருள்வை நிற்றெண்ட னிட்டேன் சுரர்க்கரியவ மதிகொள லில்லனன் றோவிவண் நின்செயல் மனம்விரும் புவன்முதற் பொருணினைத் தெரியவே. 445 உக்கிர ரூபத் தரித்த நீ யார்? எனக்குரைத்திடுக. தேவர்களிற் சிறந்தாய், நின்னை வணங்குகிறேன். அருள் புரி, ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது தொழிலை அறிகிலேன். புரு பகவானுவாச : கலோsஸ்மி லோககூடியக்ருத் ப்ரவ்ருத்தோ லோகான் லமாஹர்த்து-மிஹ ப்ரவ்ருத்த: ருதேSபி த்வாம் ந பவிஷ்யந்தி ஸர்வே யேSவஸ்த்திதா: ப்ரத்யனிகேஷலயோதா: 32. கணனஞ்செய் வனானேன் புவிகுறை யும்படி புரிவ்ேன் கழிபல்லுயி ரடநேரிவ னெழுவேனுரு மிகுவேன் அணிநின்றெதிர் படையின்னிகன் முனைகின்றவ ரேவர் அனைவோர்களு மிலராகுவ ரமர்நீ யொழியினுமே. 446 அ பகவான் சொல்லுகிறான்: உலகத்தை அழிக்கத்தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கிரு திறத்துப் படைகளிலே நிற்கும் போராட்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்சமாட்டார்கள். தஸ்மாத் த்வமுத்திவிடிட்ட யசோ லபஸ்வ ஜித்வா சத்ருன் புங்கூடிவ ராஜ்யம் ஸ்ம்ருத்தம் மயைவைதே நிஹதா: பூர்வமேவ நிமித்த-மாத்ரம் பவ லவ்யலாசின் 33. நிலைமற்றிதி னெழுவாய்பகை வெல்லுற்றிசை புனையாய் நிறைவுற்றபல் வளமா ராசிது துய்க்குவை நீதான் தொலைவுற்றனர் முனமேயிவ னெதிர்நிற்ப ரெனாலே துணைமட்டினு மாவாய்கனை யிடனுய்க்கவும் வல்லாப் 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/186&oldid=799737" இலிருந்து மீள்விக்கப்பட்டது