பக்கம்:கீதைப்பாட்டு.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 கீதைப் பாட்டு தஸ்மாத் ப்ரணம்ய ப்ரனிதாய காயம் ப்ரலாததய த்வா-மஹ-மீச-மீட்யம் பிதேவ புத்ரஸ்ய ஸ்கேவ லக்க்யு: ப்ரிய: ப்ரியாயார்ஹலி தேவ லோடும் 44. அதினினைச் சரணடைந் துடல் கிழக்குற விழுந் தருள்கெனப் புகழ்தருங் கடவுணிற் கறைவல்யான் புதல்வ னுக்கொரு பிதாதுனை துணைக்கெனநசை புரியெனக் கினியை யாமிறை பொறைக்குரி யையால், 458 ஆதலால், உடல் குனிய வணங்கி, நின்பால் அருள் கேட்கிறேன். ஈசா வேண்டுதற்குரியாய், மகனைத் தந்தை போலும், தோழனைத் தோழன் போலும். அன்பனை யன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும். அத்ருஷ்டபூர்வம் ஹ்ருவிதோsஸ்மி த்ருஷ்ட்வா பயனே ச ப்ரவ்யதிதம் மனோ மே ததேவ மே தர்சய தேவ ரூபம் ப்ரஸித தேவேச ஜகந்நிவால 45. தேவ அமரேச செகன் மேவுமிடனாகவவை தேர்ந்துமகிழ் வெய்தினன் முன்கண்டிலது கண்டே ஆவென் மனேமோ நடுநடுங்கும் வெருவாலும் அவ்வடிவமே தரிசனந் தருதியெற்கே. 459 இதற்குமுன் காணாததை இன்று கண்டு மகிழ்ச்சியுறுகிறேன். எனினும், என் மனம் அச்சத்தால் சோர்கிறது. தேவா, எனக்கு நின் முன்னை வடிவத்தைக் காட்டுக. தேவேசா, ஜகத்தின் நிலையமே. எனக்கருள் செய்க. கிரீடினங் கதினம் சக்ரஹஸ்தம் இச்சாமி த்வாந் த்ரஷ்டு-மஹந் ததைவ தேனைவ ரூபேன சதுர்ப்புஜேன லஹஸ்ரபாஹோ பவ விச்வமூர்த்தே 46. திகிரியங் கரமுடன் கதையுடன் முடியொடுன் தெரிசனஞ் செயவிரும் புவன்முனஞ் சிவனயான் செகமெலாம் வடிவுளாய் புயமொரா யிரமுளாய் திரும வீரிருகையன் வுருவமே மருவுவாய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/191&oldid=799743" இலிருந்து மீள்விக்கப்பட்டது