பக்கம்:கீதைப்பாட்டு.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகவருப தரிசன யோகம் 19| முன்போலவே, கிரீடமும் தண்டும் கையில் சக்கரமுமாக நின்னைக் காண விரும்புகிறேன். அகில மூர்த்தியே. ஆயிரந் தோளாய், முன்னை நாற்றோள் வடிவினை எய்துக. அ பகவானுவாச : மயா ப்ரலன்னேன தவார்ஜூனோதம் ரூபம் பரம் தர்சித-மாத்ம-யோகாத் தேஜோமயம் விச்வ-மனந்த-மாத்யம் யன்மே த்வதன் யேன ந த்ருஷ்டபூர்வம் 47. சோதிமய மாகி முழுதாகி முதலாகித் தொலைவில் பரமாமென் வடிவேது முனம் நின்னின் ஏதிலறி யாதவிது நீதரிச னந்தான் எய்திய தருச்சுனவென் யோகின் மகிழென்னால், #HT புரு பகவான் சொல்லுகிறான் : அர்ஜூனா யான் அருள் கொண்டு ஆத்ம யோகத்தால் எனது பர வடிவை நினக்குக் காண்பித்தேன். ஒளி மயமாய், அனைத்துமாய், எல்லையற்றதாய், ஆதியாகிய இவ்வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது. ந வேத-யஜ்ஞாத்த்யயனைர்-ந தானைர்ந ச க்ரியாபிர்-ந தபோபி-ருக்ரை: ஏவம் ரூப: சக்ய அஹம் ந்ருலோகே த்ரஷ்டுந் த்வதன்யேன குருப்ரவீர 48. உருவ மிஃதுடையயான் மனித்த வுல குக்கு ளுன் னலதொரநியனால் ஒதலானுமறை வேள்வியானும் விழியுறுவ தற்கியல் கிலன்கொடை தருதலா னுமிலை கரும நீடுபுரி தருதலானுமிலை கொடியமா தவசி னாலுமிலை குருகுலாதிபரு i ளதிக வீர பிரதாபனே. 4.62 வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும் கிரியைகளாலும், மனித உலகத்தில் என்னை இவ்வடிவத்தில் உன்னை யன்றி வேறு யாராலும் பார்க்க முடியாது. குருகுலத்தில் சிறந்த வீரா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/192&oldid=799744" இலிருந்து மீள்விக்கப்பட்டது