பக்கம்:கீதைப்பாட்டு.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதைப் பாட்டு (பன்னிரண்டாம் அத்தியாயம்) பக்தி யோகம் (a); இயற்பொருள் ఎerఉ64) ஈரா றெனுமியல் பக்திமையின் மேன்மை யுபாசிப் பாரா தனையின் சீர்மையதிற் சத்தியிலாருக் கோரான்ம நிலைக்ககண் ணுறுமுறை மற்றதனுக்குச் சார்பா வனவிறை யன்பர்க ணார்வஞ்செயல் சாற்றும் ஞான யோக பக்தி யோகங்களுள் ஞானயோகம் தாமதித்தே பலனளிக்கு மென்றும் அதில் மனதை நிறுத்துவது கஷ்டமான தென்றும், பக்தி யோகமோ கடுகப் பலனையளிக்கு மென்றும், அதில் மனதை நிறுத்துவது சுலபமானதென்றும் கூறப்படுகிறது. பிறகு பக்தி யோகத்தைப் பெறுவதற்குரிய உபாயங்கள் கூறப்படுகின்றன. பக்தர்கள் பிறி ரிடத்தில் சிநேக பாவத்துடனும் அகங்காரமற்றும், இன்ப துன்பங்களைச் சமமாய் எண்ணியும், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் இருக்கவேண்டும். தன்னைப் பிறர் இகழ்ந்து பேசினாலும் புகழ்ந்து பேசினாலும் மனதில் மாறுதலடையக் கூடாது. இவ்விதமான பக்தர்களிடத்தில் தான் கடவுளுக்கு அதிகப் பிரிதி. அர்ஜுன உவாச : ஒவம் லதத-புக்தா யே பக்தாஸ்-த்வாம் பர்யுபாஸ்தே யே சாப்யகூடிர-மவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா: எவரென்று முனோடியை பத்தியர்நிற் கிவிதம் முழுதும் வழிபட் டியல்வோர் எவரக்கரமா மவியத்த முள்ளோர் இவருள்ளெவர் யோகடை மேலவரோ 470)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/196&oldid=799748" இலிருந்து மீள்விக்கப்பட்டது