பக்கம்:கீதைப்பாட்டு.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி யோகம் 197 இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தி யுடையோராய், எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள். க்லேசோsதிகரஸ்-தேஷா-மல்யக்தாலக்த-சேதலாம் அவ்யக்தா ஹி கதிர்-து: க்கந் தேஹவத்பி-ரவாப்யதே 5. அவியத்த மதைப்பற்றி விருப்புற்ற மனத்தர் அவருக் கிடரதிகப் பெரிதாகிற்பது மாதோ அவியத்த மதைப்பற்றிய கதியோ இடருற்றே அடையத் தகுமன்றே வுடலடையப் படுமவரால். 474 ஆனால், அவ்யக்த'த்தில் மனம் ஈடுபட்டோர்க்குத் தொல்லை யதிகம். உடம்பெடுத்தோர் 'அவ்யக்த:' நெறியெய்துதல் மிகவும் கஷ்டம். யே து ஸர்வாணி கர்மாணி மயி லந்ந்யஸ்ய மத்பரா: அனன்யேனைவ யோகேன மாந் த்யாந்த உபாலதே 6. எல்லாவித கன்மமு மென்னிடன் விட்டு எனையே தலையாம் பயனென்று நினைந் தல்லாதன வேறிலை யாகியயோ கதினேயெனை யார்கொ லெனித் தொழுவார். 475 எல்லாத் தொழில்களையும் எனக்கெனத் துறந்து, என்னைப் பரமாகக்கொண்டு. பிறழாத யோகத்தால் என்னை நினைத்து வழிபடுவோர் யாவர்? தேஷா-மஹம் ஸமுத்தர்த்தா ம்ருத்யு-லம்லார-லாகராத் பவாமி ந சிராத் பார்த்த மய்யாவேசித-சேதலாம் 7. கருத்தினைப் பிருதைக்கு மைந்த வென் கண்ணிருத்தின ரவரை யான் மிருத்தெனும் பவவாரி நின்று விரைத் தெடுப்பவ னாவலே. 47 o என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரண சம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கி விடுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/198&oldid=799750" இலிருந்து மீள்விக்கப்பட்டது