பக்கம்:கீதைப்பாட்டு.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 கீதைப் பாட்டு பிறழ்ச்சியற்ற யோகத்துடன் என்னிடத்தும் தவறுதலின்றிச் செலுத்தப்படும் பக்தி, தனியிடங்களை மேவுதல், ஜனக்கூட்டத்தில் விருப்பமின்மை. அத்த்யாத்மஜ்ஞான-நித்யத்வம் தத்வஜ்ஞானார்த்த-தர்சனம் ஏதத் ஜ்ஞானமிதி ப்ரோக்த-மஜ்ஞானம் யததோsன்யதா 12. உயிர்நிதமு மெய்தும் மறிவினுட னாதல் உளது தெரிதந்து பயனையெதிர் காண்டல் பயிலுமிது தானும் பகர்வ தறிவென்று பகருமிதின் வேறா மெதுவும் மறியாமை. 507 ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு - இவை ஞான மெனப்படும். இவற்றினின்றும் வேறுபட்டது அஞ்ஞானம். ஜ்ஞேயம் யத்தத் ப்ரவகடியாமி யத்-ஜ்ஞாத்வாம்ருத-மச்னுதே அனாதிமத் பரம் ப்ரஹ்ம ந லத்தன்-னால-துச்யதே 13. எதுதா னறியத் தகுமே. வமிழ்தம் எதையோர்த் துனுமோ வதையோ துவலே அதுவா தியிலா தெனையே பரமா யதுவே சதசத்தெனலில் பிரமம். 50.2 ஞேயம் எது வென்பதைச் சொல்லுகிறேன். அதை அறிந்தால் நீ சாகாமல் இருப்பாய். அநாதியாகிய பரப்பிரம்மம். அதை 'சத்' என்பதுமில்லை. 'அசத்' என்பதுமில்லை. லர்வத: பாணிபாதம் தத் ஸ்ர்வதோsகூகி-சிரோமுகம் ஸர்வத: ச்ருதிமல்-லோகே லர்வ-மாவ்ருத்ய திஷ்ட்டதி 14. எங்கனுங் கரங்களுட னெங்கனும் பதங்களுடன் எங்கணு முகந்தனை கனாய் எங்கணு மிருந்த செவியின்னுடன் வசுந்தரையின் எங்கணு நிறைந்தமர் வதால், 503 அது எங்கும் கைகால்களுடையது. எங்கும் கண்னும் தலையும் வாயுமுடையது. எங்கும் செவியுடையது. உலகத்தில் எதனையும் சூழ்ந்து நிற்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/207&oldid=799760" இலிருந்து மீள்விக்கப்பட்டது