பக்கம்:கீதைப்பாட்டு.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கீதைப் பாட்டு ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி: இருளிலும் உயர்ந்த தென்ப. அதுவே ஞானம், ஞேயம்: ஞானத்தால் எய்தப்படுபொருள்; எல்லாவற்றின் அகத்திலும் அமர்ந்தது. இதி கூேடித்ரம் ததா ஜ்ஞானம் ஜ்ளுேயஞ் சோக்தம் ஸ்மாலத: மத்பக்த ஏதத் விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே 19. இவ்வாறு சுருங்க மெய்யும் மவித மேஞானமும் ஞேயமு மோதியதாம் இவ்வாறு தெரிந்ததென தன்பினனாய் என்றன் னியல்பைப் பெறல் தக்கவனாம். 505 இங்ங்னம் கூேடித்திரம். ஞானம், ஞேயம் என்பனவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். என் பக்தன் இதையறிந்து எனது தன்மையை அடைகிறான். ப்ரக்ருதிம் புருஷஞ் சைவ வித்த்யனாதி உபாவபி விகாராம்ச்ச குணாம்ச்சைவ வித்தி ப்ரக்ருதி - லம்ப்பவான் 20. சீவனுடனே பகடி சேரவில் விரண்டுந் தேறுக வாதியின வென்று குணனோடு மேவிய வெறுப்பு விழைவாகிய விகாரம் வெம்பகடி நின்றுமுள வென்றுதெரி வாயால், 50.9 பிரகிருதி, புருஷன் இவ்விரண்டும் அநாதி என்றுணர். வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலே பிறப்பன என்றுணர். கார்ய-காரண-கர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதி-ருச்யதே புருஷ லூகதுக்கானாம் போக்த்ருத்வே ஹேது-ருச்யதே 21. புகுகாரிய மெய்யொடு காரணமாம் பொறியும் வினை செய்வதி னோர் பகடி - _ தகுமேது வெனப்படு மின்பமிடர் தமையுண் பதினே துயிரென் பதுவே. 570 கார்ய காரணங்களை ஆக்கும் ஹேது பிரகிருதி என்பர். சுக துக்கங்களை உணரும் ஹேது புருஷ னென்டர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/209&oldid=799762" இலிருந்து மீள்விக்கப்பட்டது