பக்கம்:கீதைப்பாட்டு.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கீதைப் பாட்டு அச்வத்த-மேனம் ஸுவிருடமூல மலங்க-சஸ்த்ரேண த்ருடேன ச்சித்வா தத: பதம் தத் பரிமார்க்கிதவ்யம் யஸ்மின் கதா ந நிவர்த்தந்தி பூய: 3-4 ஒன்றும நேகமும் வேர்துன் றசுவத்தமிதை யுறுதிநிரா சையென் வாள்.ஒச்சி யெறிந்ததனால் நன்றெவ னேகியவர் பின்னறயு மீள்வதிலை நாடுறு மவ்விடனைத் தேடுவதே தகுமால். 554-555 தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணி 4. உலகப் பிரவர்த்தி யெவன்புடைநின் றொழுகப் பெறலாய தநாதியாய்த் தலைமைப்பொரு ளாகிய வப்புருடன் றனையே சரணா வுறவேண்டுவதே 555 அப்பால் ஒருவன் புகுந்தோர் மீள்வதற்ற பதவியைப் பெறலாம். அப் பத முடையோனாகிய எவனிடமிருந்து ஆதித் தொழில் பொழிவுற்றதோ, அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறேன். நிர்-மான-மோஹா ஜித-லங்க-தோஷா அத்த்யாத்ம-நித்யா விநிவ்ருத்-காமா: த்வந்த்வைர்-விமுக்தா லகது:க்க லம்ஜ்ஞைா கச்சந்த்-யமூடா:பத-மவ்யயம் தத் 5. மயன்மான மறநின்று தொடுகுற்றம் வென்றார் மதியான்ம ணிடை நிச்ச லுறவாசை யற்றார் துயரின்ப மெனுநாம முளதொந்தம் விட்டார் துனுமூட மிலர்சேர்வ ரதுகேடில் பதமே. 557 செருக்கும் மயக்குமு மற்றோர். சார்புக் குற்றங்கஜாயெல்லாம் வென்றோர். ஆத்ம ஞானததல் எப்போதும் நிற்போர். விருப்பங் களினின்றும் நீங்கியோர். சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டை களினின்றும் விடுபட்டோர். கடமை யற்றோர்-இன்னோர் அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/225&oldid=799780" இலிருந்து மீள்விக்கப்பட்டது