பக்கம்:கீதைப்பாட்டு.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 புருஷோத்தம யோகம் 225 ந தத்-ப்பாலயதே ல9ர்யோ ந சசாங்கோ ந பாவக: யத்-கத்வா ந நிவர்த்தந்தே தத்-தாம-பரமம்_மம 6. அதை ரவி விளக்கலிலை சசியொளி செயற்குமிலை அழலொளி தரற்கு மிலையால் எதையடைதல் பெற்று மறுபடியிவ னுதிப்பதிலை எனதது பரந்தாமமால். 558 அதற்கு சூரியனும் சந்திரனும் தீயும் ஒளியேற்றுவதில்லை. எதனை எயய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம். மமைவாம்சோ ஜீவ-லோகே ஜீவபூத லநாதன: மன ஷஷ்ட்டானிந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்த்தானி கர்ஷதி 7. என்னதே யெனும் மமிச மாயநா திப்படச் சமுசார லோகமேன் மன்னு சிவனோப கடியின் வதி மனமோ டாறெனும் பொறியை யீர்க்குமே. 559 எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கையி லுள்ளனவாகிய மனதுட்பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது. சரீரம் யதவாப்னோதி யச்சாப்-யுத்க்ராம-தீச்வர: க்ருஹீத்வைதானி ஸம்யாதி வாயுர்-கந்தானிவாசயாத் 8. பொறியாள் பவனா முயிரெவ் வுடலிற் புகுவா னெதினின்று புறப்படுவான் எறிகால் தொடுமவி னிடனின்று மனத் தினை யீர்ப்பது போலிவை யீர்த்தெழுமே. 550 கந்தங்களைக் காற்றுத் தோய்வினால் பற்றிச் செல்வதுபோல், ஈசுவரன். யாதேனுமோருடலை எய்துங் காலத்தும் விடுங்காலத்தும். இந்த இந்திரியங்களைப் பற்றிச் செல்லுகிறான். ச்ரோத்ரஞ் சr:ை ஸ்பர்சனஞ்ச ரஸ்னம் க்க்ரான மேவ ச அதிஷ்ட்டாய மனச்சாயம் விஷயானுபலேவதே 9. செவிவாய் விழிமூக் கொடு நாமனனும் இவன்மே விடனாய் விடயங்க ளுனும் 551 கேட்டல் காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு மனம்-இவற்றில் நிலைகொண்டு ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/226&oldid=799781" இலிருந்து மீள்விக்கப்பட்டது