பக்கம்:கீதைப்பாட்டு.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புருஷோத்தம யோகம் 229 இதி குஹ்யதமம் சாஸ்த்ர-மித-முக்தம் மயானக. ஏதத்-புத்த்வா புத்திமான் ஸ்யாத் க்ருதக்ருத்யச்ச பாரத 20. இதுவோ ரகசிய தமமா கிய நூல் இவிதந் சொலலா யதெனா லநக இதுபாரத தேர்ந்தவன் புந்தியனாம் இவண்செய்வன செய்தவனும் எனவாம். குற்றமற்றோய். இங்ங்னம் மிகவும் ரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரதா, இதையுணர்ந்தோன் புத்திமானாவான் அவனே செய்யத்தக்கது செய்தான். 572 பதினைந்தாம் அத்தியாயம் நிறைவேறியது (கதைப் பொருட்டெ ாகை) அசித்தா ருயிர்க்கு மமல வுயிர்க்கும் இசைத்தபுரு டோத்தமனே யெங்கும் வசித்தலினாற் றாங்குதலாற் சாமியாந் தன்மையினால் வேறாக ஈங்குரைப்ப தைம்மூன் றெடுத்து. (19)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/230&oldid=799786" இலிருந்து மீள்விக்கப்பட்டது