பக்கம்:கீதைப்பாட்டு.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதவாசுர சம்பத் வியாக யோகம் அனேக-சித்த-விப்ப்ராந்தா மோஹஜால-ஸ்மாவ்ருதா: ப்ரலக்தா: காம-போகேஷ பதந்தி நரகேsசுசெள 16. ஒன்ற லாதபல நினைவினாலுள மருண்டு மோக நிரையூடு போர்த் தன்பு காமம்விளை போக மீது மிகு வாரசுத்த நரகாழ்வ ரால். 588 பல சித்தங்களால் மருண்டோர். மோகவலையிலகப் பட்டோர். காம போகங்களில் பற்றுண்டோர் - இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள். ஆத்மலம்ப்பாவிதா: ஸ்தப்த்தா தன-மான-மதான்விதா: யஜந்தே நாம-யஜ்ஞைஸ்-தே தம்ப்பே-னாவிதி-பூர்வ்கம் 17. தமைப் புகழு கிற்பவர் வணக்கிமெய் யசைக்கார் தனத்திலயி மானமுள தான்மிகு தருக்கிற் சமைத்தவ ரிடம்பமதனால் விதியிலாமே தமக்கொரு பெயர்க்கென விழைப்பரவர் வேள்வி. 589 இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுமுடையோர் டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர். அஹங்காரம் பலம் தர்ப்பம் காமம் க்ரோதஞ் ச ஸ்ம்ச்ரிதா: மாமாத்மா-பர-தேஹேஷ ப்ரத்விஷந்தோsப்ப்ய ல9யகா: 18 அகங்க ரிப்புவலி கருவ மாசைசினன் அடைவர் தம்மெயினி லயன்மெயிற் புகுமெனைத்தவ வெறுத்தல் செய்பவர் பொறாமை தாமுடைய ரம்மவோ, 590 ஆகங்காரத்தையும் பலத்தையும், செருக்கையும் விருப்பத்தையும், இனத்தையும் பற்றியவர்களாகிய இன்ன்ோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள். தனஹம் த்விஷத க்ரூரான் ஸ்ம்லாரேஷ நராதமான் கசிபாம்-யஜஸ்ர-மகபா-னாலரீைஷ்வேவ யேர்னிஷ்19. அவரென் னைவெறுப்பவர் வெங்கொடியர் அதமர் நரகுக்குள மாவரரோ கவனமில்ல வகைப்புக வீழ்ப்பல் பவம் தொலைய நிதமாகர யோதி யிலே 591 இங்ங்லம் பகைக்கும் கொடியோரை-உலகத்தில் எல்லாரிலும் கடைப் பட்ட இந்த அசுப மனிதரை நான் எப்போதும் அசுரப் பிறப்புக்களில் எறிகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/236&oldid=799792" இலிருந்து மீள்விக்கப்பட்டது