பக்கம்:கீதைப்பாட்டு.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தைவாசுர சம்பத் விபாக யோகம் 237 தஸ்மாச்-சாஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய-வ்யவஸ்த்திதெள ஜ்ஞாத்வா சாஸ்த்ரவிதானோக்தங் கர்ம கர்த்து-மிஹார்ஹலி 24. அதனா னினக்கொன்று செய்ததற்கு விடுதற் கறிபாகுபா டோது பிரமான நூல் விதியாக வோதுங் கன்மங்கண் டுணர்ந்தே வினைசெய்வதற்குப் பொருந்தா யிவண்டான். 596 ஆதலால், எது செய்யத் தக்கது. எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய். பதினாறாம் அத்தியாயம் நிறைவேறியது. (கதைப் பொருட் டெ Tಖಹ) தேவ ரசுரர்குணஞ் செப்புதன்முன் னிட்டுமறைக் கேவயமா யாருமியல் கவென - யாவகைய உண்மை யொழுக்கமுட னுண்மையறி வும்முறுதி நண்ண வுரைப்பதுதா னான்கு. (20)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/238&oldid=799794" இலிருந்து மீள்விக்கப்பட்டது