பக்கம்:கீதைப்பாட்டு.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரத்தாத்ரய விபாக யோகம் _239 அர்ஜூன 1_பரிசி , யே சாஸ்த்ரவிதி-முத்ஸ்ருஜ்ய யஜந்தே ச்ரத்தயான் விதா: தேனுாம் நிஷட்டா து கா க்ருஷ்ண லத்வ-மாஹோ ரஜஸ்தம: 1. எவர்நூல் விதியைப் புறன்விட் டொருவேள் வியினைப் புரிகிற்பர் சிரத்தையியைந் தவர்நிட்டை யெதோ கண்ண சத்துவமோ அலதாயி னிராசதமோ தமசோ. 597 அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா. சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஒளி நிலையா? கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? சத்துவமா, ரஜசா. தமசா?) புரு பகவானுவாச : த்ரிவிதா பவதி ச்ரத்தா தேஹறினாம் லா ஸ்வபாவஜா லாத்விகீ ராஜஸி சைவ தாமஸி சேதி தாம் ச்ருனு 2. சத்து வத்ததி ராசசத்தது தா.ம. சத்ததா மூவகைப்படும் இத்தனைப் பிராணியின் சிரத்தையும் இயல்பினே வருமென்க னஃதுகேள். 598 ஆ பகவான் சொல்லுகிறான்: ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது. சாத்விகம், ராஜசம், தாமசம் என அதைக் கேள். லத்வானுருபா ஸர்வஸ்ய ச்ரத்தா பவதி பாரத ச்ரத்தா-மயோsயம் புருஷோ யோ யச்-ச்ரத்த: ஸ ஏ வ ல: 3. எவர்த மக்குமொரு சிரத்தைமன தினுக்கொ ரநுகுணத் தினிலிருக்கும் புருடன் மற்றையிவன் சிரத்தைமயனரோ எவனொருத்த னெதுவிதத் தினொரு சிரத்தை யுடையனவ் வியல்பி னைக்கொ டவனிருப்ப னலதுவேறில் பரதர்சேய், 599 பாரதா யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது. மனிதன் சிரத்தை மயமானவன். எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளேதான் ஆகிறான். (சிரத்தை நம்பிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/240&oldid=799801" இலிருந்து மீள்விக்கப்பட்டது