பக்கம்:கீதைப்பாட்டு.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 கீதைப் பாட்டு நிச்சயம் ச்ருனு மே தத்ர த்யாகே பரதலத்தவ த்யாகோ ஹி புருஷவ்யாக்க்ர! த்ரிவித: லம்ப்ரகீர்த்தித: சி. பரத சத்தம புருட ரிற்புலி பகர்த லுற்ற தியாக மற்றதிற் றெரியெ னிச்சயங் கேள்தி யாகமுத் திறமெனா வுரைசெய்த தல்லவோ, 628 பாரதரில் சிறந்தவனே. புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன் கேள். தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது. யஜ்ஞ தான-தப: கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் யஜ்ஞோ தானந் தபச்சைவ பாவனானி மனிஷிணாம் 5. வேள்வியோடு தானந் தவம்மெனும் வினைவிடத் தகாபுரிவ தேயது வேள்வி யோடு தானந் தவம்மறி வினர் தமக் களிப்பனபல் தூய்மையும். 529 வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும், தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன. ஏதான்யபி து கர்மாணி லங்கம் த்யக்த்வா பலானி ச கர்த்தவ்யானிதி மே பார்த்த நிச்சிதம் மத-முத்தமம் .ே பிருதை மைந்தவில் வினைக டாமுமோ பெறுபயன் றொடர்பற விடல்செய்து புரிவதற்குமற் றுரிய வென்பதென் புடைதுணிந்த உத்தம மதம்மரோ. 5.30 ஆனால், பார்த்தா. இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்யவேண்டும் என்பது உன் உத்தமமான நிச்சயக் கொள்கை நியதஸ்ய து லந்ந்யால: கர்மனோ நோபபத்யதே மோஹாத்-தஸ்ய பரித்யாகஸ் தாமல:பரிசீர்த்தித: 7 விடத்தகாதகன் மங்க டம்மையோ விடுத லென்பதுண் டாவதில் லையால் மடத்தி னாலவை விட்டொ ழித்தல்தா மதத்தி னாவதென் றுரைசொலப்படும். 537

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/251&oldid=799825" இலிருந்து மீள்விக்கப்பட்டது