பக்கம்:கீதைப்பாட்டு.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 கீதைப் பாட்டு யஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர்-யஸ்ய ந லிப்யதே ஹத்வாபி ல இமான் லோகாந் ந ஹந்தி ந நிபத்த்யதே 17. எவனினைப் பகங்கார மற்றதோ எவனுணர்ச்சி தானிழுக லில்லையோ அவனு லோகமற் றிவையடல் செய்து மட்டி லானரோ கட்டுறானமா. HAHI 'நான் எனுங் கொள்கை தீர்ந்தான். பற்றுதல்கள் அற்ற மதியுடையான் அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி யாகான். கட்டுப்படமாட்டான். -- ஜ்ஞானம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்ம-சோதானா கரணம் கர்ம கர்த்திதேதி த்ரிவித: கர்ம-லங்க்ரஹ: 18. தெரிவு தேர்பொருள் தெரிப வன்னெனாத் திரிவி தப்படுங் கரும சோதனை திரவி யம்வினை செய்ப வன்னெனாத் திரிவி தப்படும் வினையொழுக்கமும் 642 அறிவு அறியப்படு பொருள். அறிவோன்-என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் சமைப்பு மூன்று பகுதிப்பட்டது. ஜ்ஞானம் கர்ம ச கர்த்தாச த்ரிதைவ குணபேதத: ப்ரோச்யதே குண-லங்க்.க்யானே யதாவச்-ச்ருனு தான்யபி 19. குணப்பாகு பாட்டிற் குணக்காரி யத்தைக் குறித்தெண்ணின் ஞானங் கருத்தன் செயன்முக் கணப்பட்ட தென்றே சொலப்பட்ட தாமக் கணக்குஞ் செவிக்கொள்வை யுண்மைப் படிக்கே 6-#3 குணங்களை யெண்னுமிடத்தே. ஞானம், கர்மம். கர்த்தா-இவை குண பேதங்களால் மும்மூன்று வகைப்படும். அவற்றையும் உள்ளபடி கேள். லர்வபூதேஷ யேனைகம் பாவ-மவ்யய-மீகூடிதே அவிபக்தம் விபக்தேஷ தஜ்ஜ்ஞானம் வித்தி லாத்விகம் 20. பற்பல் பிரிவிற் படுமெலா வகைய சிவர் பாலுமொரு தன்மையின் விபாக மழிவின்றி நிற்பதொரு வத்துவை யெதாலறி வனோவந் நிலையறிவு சாத்துவி ைமேனவறிதி மாதோ :ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/255&oldid=799833" இலிருந்து மீள்விக்கப்பட்டது