பக்கம்:கீதைப்பாட்டு.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசுடி சந்யாச யோகம் 257 விஷாதீ தீர்க்கல9த்ரீ ச. கர்த்தா தாமல உச்யதே 28. வினைகளுக் கியைபிலன் றெரியும்வித் தேயுமிலன் மெயுமசைக் கலன்மறைந் திடர்செய்வன் றுயர்வன்வஞ் சனைமனத் தெண்ண நீடியதுடன் மடிமைகொள் தலைவன் மற்றவன் றமோகுன மிகுத்தவனெனல். 652 யோகநிலை பெறாதோன். அநாகரிகன். முரடன், வஞ்சகன். பொறாமை யுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன். காலத்தை நீடித்துக் கொண்டே போவோன்-இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான். புத்தேர்-ப்பேதம் த்த்ருதேச்-சைவ குணதஸ்-த்ரிவிதம் ச்ருனு ப்ரோச்யமான-மசேவேஷன. ப்ருதக்த்வேன தனஞ்ஜய 29. தனஞ்சயா தனித்தனி யுாைக்கலாந் தகைய புத்தியின் றயிரியத்தின் குணம் விராவலான் மூவகைப்படுங் கூறுபாடுகேள் சேட மின்றியே. 653 குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும். மிச்ச மின்றிப் பகுத்துரைக்கிறேன். தனஞ்ஜயா. கேள். ப்ரவ்ருத்திஞ் ச நிவ்ருத்திஞ் ச கார்யாகார்யே பயாபயே பந்த்தம் மோகூடிஞ் சாய்ர் வேத்தி புத்தி: லா பார்த்த லாத்விக் 30. விட்டொழுகு மாறுந் தொட்டொழுகு மாறும் விதிவினை விலக்குவினை யபயமச்சம் கட்டுவதும் வீடுங் காணுவ தெதோவக் காட்சியொரு பார்த்த சாத்துவிக மேவும். 654 தொழிலெது. ஒழிவு. யாது. செய்யத் தக்கது யாது. தகாதது யாது. அச்ச்மெது. அஞ்சாமை யெது. பந்த மெது விடுதலையெதுஎன்பவற்றைப் பகுத்தறியும் புத்தியே. பார்த்தா சாத்விக புத்தியாம். யயா தர்ம-மதர்மஞ் ச கார்யஞ் சாகார்யமேவ ச அயதர்வத் ப்ரஜான்ாதி புத்தி: லா பார்த்த ராஜn 31. எதனா னறமும் மறமும் புரிகா ரியமுந் தலிர்வும் முளவா றலதாய் மதிகொள் ளுவனம் மதிராசதமே மருவும் பிருதைக் கொருமா மகனே. 555

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/258&oldid=799840" இலிருந்து மீள்விக்கப்பட்டது