பக்கம்:கீதைப்பாட்டு.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசுடி சந்யாச யோகம் 259 யயா ஸ்வப்னம் பயம் சோகம் விஷாதம் மதமேவ ந விமுஞ்சதி துர்மேதா த்த்ருதி: லா பார்த்த தாமலி 35. துருமதி யுளோனெத் தயிரிய மதானே துயில் கவலை துன்பம் பயமதமு மேதான் பிருதைதரு மைந்த விடுகிலனோ வந்தப் பெறுதயி ரியந்தா மதமுடைய தந்தோ. 559 பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும் துயரத்தையும் ஏக்கத்தையும் மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது. லூகம் த்விதானிந் த்ரிவிதம் ச்ருனு மே பரதர்ஷப அப்ப்யாஸாத் ரமதே யத்ர து:க்காந்தஞ் ச நிகச்சதி 36. பரத ரேறிதே போதின் மூவகைப் படுசுகத் தையென் னிடனிருந்து கேள் ஒருபயிற்சியா லெதிலினிப்பனோ உறுகனுக் கிறுதியு மடுக்குமோ. 550 பாரதக் காளையே. இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன். கேள். எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ. யத்த-தக்ரே விஷமிவ பரினாமேSம்ருதோபமம் தத்லகேம் லாத்விகம் ப்ரோக்த-மாத்மபுத்தி-ப்ராலாதஜம் 37. எது சுகம் முதலில் விடநிகர்வதுவாய் இறுதியி லமிழ்தோ டிணைதரு மதுவோ மதியுயிர் தழுவுந் தெளிவினில் விளைவாய் வருசுக மொரு சத் துவமுள தெனலாம். 557 எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய், விளைவில் அமிர்த மொப்ப மாறுவதோ, அந்த இன்பமே சாத்விகமாகும். அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது. விஷயேந்த்ரிய-லம்யோகாத் யத்த-தக்ரேSம்ரு தோபமம் பரினாமே விஷமிவ தத் லலகம் ராஜலம் ஸ்ம்ருதம் 38. எவ்வது விடயம்மொடு பொறிகளுமே இயைதலின் முதலி லமிழ்தினை வதுவாய் அவ்விறுதியினே விடநிகர் வதுவோ அது சுக மொருரா சதமென வெனலாம். f, r: ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/260&oldid=799846" இலிருந்து மீள்விக்கப்பட்டது