பக்கம்:கீதைப்பாட்டு.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 கீதைப் பாட்டு விவிக்தலேவி லக்க்வாசீ யத-வாக்-காய-மானல: த்த்யானயோக-பரோ நித்யம் வைராக்யம் ஸ்முபாச்ரித: 52. தணிவதிந்து சிறிதை யுண்டு தநுவுளஞ் சொல் நிலைசெய்து மனன யோகினித மமர்ந்து மனநிரா சைநனி கொள்வான் 676 தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று. தியான யோகத்தில் ஈடுபட்டு, எப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய், அஹங்காரம் பலந் தர்ப்பம் காமங் க்ரோதம் பரிக்ரஹம் விமுச்ய நிர்மம: சாந்தோ ப்ரஹ்ம-யூயாய கல்பதே 53. மனமகங் கொளுதல் கருவ மாசை சினன் வலியும் பற்றுமற விட்டெதுந் தனதெனா ததொடு சாந்த மேவி யவன் றகுவனே பிரம மாமென. d77 அகங்காரம், வலிமை, செருக்கு காமம், சினம், இரத்தல் - இவற்றை விட்டு, மமகாரம் நீங்கி, சாந்த நிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான். (மமகாரம் - உடைமையுணர்ச்சி) ப்ரஹ்மபூத: ப்ரலன்னாத்மா ந சோசதி ந காங்கூடிதி லம: லர்வேஷ பூதேஷல மத்பக்திம் லபதே பராம் 54. பிரம மாகிமலர் கின்ற வுள்ளமொடு பீழை விட்டுவிழை வற்றவன் சருவ சீவ ரிடனுஞ்சமம் புரிவன் சார்வ னென்னதுயர் பத்திமை. 678 பிரம்ம நிலை பெற்றோன். ஆனந்த முடையோன், துயரற்றோன். விருப்பற்றோன். எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான். பக்த்யா மாமபிஜானாதி யாவான் யச்சாஸ்மி தத்வத: ததோ மாம் தத்வதோ ஜ்ஞாத்வா விசதே ததனந்தரம் 55. யானெத் தகையுள்ளவ னெவ்வளவேன் ஆவல் லெனை யன்பினிலுள்ளது போற் றாணற்கறிவன் னெனையுள் ளதுபோற் றன்னுள் ளறிவுற்றபி னெய்து மதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/265&oldid=799858" இலிருந்து மீள்விக்கப்பட்டது