பக்கம்:கீதைப்பாட்டு.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 கீதைப் பாட்டு லர்வதர்மான் பரித்ாஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ-பாபேப்ப்யோ மோகடியிஷயாமி மா சுச: 65. அறம னைத்தையும் அறவிடுத்தெனை யொருவ னைச்சர ணடைகயான் மறம னைத்தினு முனைவிடுத்தல் செய் குவனிடர்ப் படுவது செயாய். tհ9 () எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண்புகு எல்லாப் பாவங்களி னின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே. இதந் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசன ந சாசுச்ருஷவே வாச்யம் ந ச மாம் யோsப்ப்யல9யதி 67. ஈதுதவம் மிலனுக் கோதுவ தில்லையுனால் எற்பயில் பத்தியி லறகெப் பொழு தத்துமிலை ஈது செவிக்கொள வேட்டில ணிடையில்லையெனை ஏவன் வெறுப்ப துளனாவ னவற்கிலையே. 691 இதை எப்போதும் தவமிலாதோனுக்கும் பக்தியில்லாதோனுக்கும். கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே. ய இமம் பரமம் குஹ்யம் மத்-பக்தேஷ்-வபிதாஸ்யதி பக்திம் மயி பராங் க்ருத்வா மாமேவைஷ்யத்-யலம்சய: 58. என்பத்தியினர்க் குயர்வாயரக சியமற்றிதை யேவ னுரைப்ப னவன் என்பத்தியி னுத்தம மெய்தியெனை யேயெய்துவ னாகுவ னைய மிலை, 592 இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவேன். என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான் ஐயமில்லை. ந ச த ஸ்மான் மனுஷ்யேஷா கச்சின்மே ப்ரியக்ருத்-தம: பவிதா ந ச மே தஸ்மா-தன்ய: ப்ரியதரோ புவி 69. அவனின் மற்றொருவன் மனிதருக் குளென ததிவிருப் பவினை செய்வனில் அவனின் மற்றொருவ னவனியிற் பிரிய தரனெனக்கினி யுளனுமிலை. 593

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/269&oldid=799863" இலிருந்து மீள்விக்கப்பட்டது