பக்கம்:கீதைப்பாட்டு.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 கீதைப் பாட்டு தீர்த்தம் படிதறவஞ் செய்வேள்வி தானமுத லோர்த்தொழினில் செய்கைவினை யோகந்தம் - பேர்த்தவுளம் வென்றவர்தாந் தூய்மை மிளிருயிர்க்க னேநிலைத்தல் கன்றலிலா ஞானயோ கம். பரம்பா லொருவந்தம் பாயும் விருப்பா னிரம்புந்தி யானாதி நிட்டை - ஒருபத்தி யோகமிவை மூன்றி யோகினுக்கு மொன்றொடொன்று சேர்கையுள தென்று தெளி. அத்த னொருவனுக்கே யாரா தனமாகு நித்தியதை மித்திகமாய் நீள்கரும - மத்தனைக்கும் இவ்வியைபுண் டிம்மூன்றும் யோகநெறியைக் கொடுபோய் அவ்வுயிர்கா னத்துணைகளாம். அனைத்தஞ் ஞானத்தையு மில்லாக்கிப் பரற்கா ளெனத்தன்னைக் கண்டு பரமென்னுங் - கனத்தபத்தி எய்தியஃ தொன்றா லிறைவன் றிருவடியை எய்துவனா லம்ம விவன். செல்வமதை வேண்டிற் றிருந்துபத்தி யோகந்தான் செல்வ முழுதிற்குஞ் சேர்துணையாம் - நல்லுயிரை வேண்டினிம் மூன்று விதயோகுங் கைவலியத் தீண்டு துணையா மெனல், மற்றுமோர் தெய்வம் வழிபடா வேகாந்தஞ் சொற்றவதி காரிகட்குச் சூழ்பொதுவாம் - முற்றுவரை ஒர்பரமே வேண்டி யுளனே லழியாமை சேருமதை யேயடைவன் றேர். இானியோ வேகாந்தி கட்குணனி சிறந்தோன் மேனியிற்றே வின்வயஞ் சிவிப்பவனா - மானபரன். தன்னைப் புணர்வுந் தணவுந்த னின்புதுன்பென் றன்னவன்பா லேகநினை வாம். (23) (24) (25) (25) (27) (28) (27)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/273&oldid=799873" இலிருந்து மீள்விக்கப்பட்டது