பக்கம்:கீதைப்பாட்டு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கீதைப் பாட்டு முன்னிட்டத்தை அறிவது எப்படி 11-18: குணாதீதம் முக்தி நிலை 19-20: குணங்களைக் கடந்தவனது லக்ஷணம் 21-27. 15. புருஷோத்தம யோகம் 222 ஸம்ஸார விருகஷம் 1-2 மரத்தை வெட்டி மோக்ஷத்தை நாடு 3-4 எத்தகையவர் மோகூடிமடைகின்றனர் 5. பரமதம் மேலும் விளக்கப்படுகிறது 6 ஜீவதத்துவ விளக்கம் 7-9 ஞானக்கண் 10-11 பரமாத்மனது சொரூபம் 12-15 ஜீவன் - ஈசுவரன் - பிரம்மம் 16-20. 16. தைவாசுர சம்பத் விபாக யோகம் 230 தெய்விக இயல்பு 1-3 அலரை இயல்பு -4 இரு இயல்புக்குரிய விளைவுகள் 5-6 அலார இயல்புகளின் விஸ்தரிப்பு 7-18, அஸரனது வீழ்ச்சி 19-21: அலார இயல்பினின்று விடுதலை 22 சாஸ்திரத்தின் பிரயோஜனம் 23-24. 17. சிரத்தாத்ரய விபாக யோகம் 238 மூன்று வித சிரத்தை 1-7; மூன்று வித உணவு 8-10 மூன்று வித ஆராதனை 11-13; மூன்று விதத் தபசு 14-19; மூன்று வித தானம் 20-22. குறைகளை நிறையாக்குதல் 23-28. 18. மோசுடி சந்யாச யோகம் 248 லந்யாலத்துக்கும் தியாகத்துக்கும் விளக்கம் 1-6 தாமஸ் ராஜஸ் தியாகம் உதவாது 7-8: லாத்விக தியாகம் வேண்டும் 9-12 கர்மத்துக்கு ஹேதுக்களாவன 13-16. ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை 17 முக்குணங்கள் கர்ம வகைகளுக்கு வேகம் தருகின்றன. 18-40 நான்கு வர்ண தர்மத்தின் விளக்கம் 41-48; கர்மயோகமே கர்மலந்யாலமாகிறது 49-57, அஹங்காரம் கொடியது 58-60: எல்லாம் ஈசன் செயல் 61-62; உண்மையை அலசி ஆராய்வதற்கு அனுமதி 63 சரணாகதி தத்துவம் 64-66 கீதைக்கு அதிகாரி யார்? 67-71 ஞானோதயம் 72-73 லஞ்ஜயர் முடிவுரை 74-78. கீதைப் பொருட்டொகை 27] கண்ணன் திருவருள் போற்றல் 274 பாட்டு முதற்குறிப்பு அகராதி 275

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/32&oldid=799908" இலிருந்து மீள்விக்கப்பட்டது