பக்கம்:கீதைப்பாட்டு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிரம் 35 70. II. H2. 13. 14. 15. இராமாநுசனாா வேதவுரை கொண்டுநல ைேதபொருள் கண்டு வியாசர்மதம் விண்டுபர வாதியரை வென்று தீதிலுப தேசநெறி யோதிநமர் வாழத் - -- ------ད། ། _ தேவனடி சூடுமெதி ராசனடி யோமே குல குரு இளையவில்லியார் பார்முழுது ஞானவொளி பாவுமெதி ராச பாதுபர விடுபுக லானது கனாவால் நீர்மையி னுணர்ந்துடல மேநழுவ வானி னிடி ளைய வில்லியிரு தாடொமுவல் யானே உலோகாசாரியர் முந்து ஞான வேசன பூடனம் முதல மூவறு பனுவ லோதிய வந்த பிள்ளைலோ காரி யன்பதம் வாழி யென்றபின் னேழை யுய்ந்ததே வேங்கடநாதாரியர் செகமாந்தர் பாவமிழ் தெனமாந்த நிலாவிய தெருள்வாய்ந்தொளிர் கீதையை யிசைபாட நிகமாத்த கலாமணி நெடுவேங்கட நாதனை நினைவேன்றகு பாவினம் வருமாலோ, வரவரமுனிவர் பலது றைக்குளு முயிர்பர னருள்புகும் படியிருப்பது பழுதறு துறையென உலகு னர்த்துநல் வரவர முனிவர னுதவி யெப்பொழு தினுமுள நினைவலே. திருமந்திர ஆசிரியர் வளையொடு சக்கரமும் வளர்புய மிட்டுமறை மனநிறையச் செவியின் வழியி னருத்தியவன் இளையவி லிக்கடிமை யெனவெனை வைத்தவிதி இயவுள்சொ வைத்தமிழி னிசைசெய வைத்ததுவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/36&oldid=799912" இலிருந்து மீள்விக்கப்பட்டது