பக்கம்:கீதைப்பாட்டு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ஜுன விஷாத யோகய 43 அன்யே ச பஹவ: சூரா மதர்த்தே த்யக்த ஜீவிதா: நானா சஸ்த்ர-ப்ரஹர னா: ஸர்வே யுத்த-விசாரதா: 9. இன்னும் வேறுபல் சூர ரும்முளா ரென்பொருட்டுயிர் விட்ட பான்மையார் மின்னுபல்படைத் தொடைவ லாளர்போர் விரக ராலிவ ரனைவரும்மரோ, 9 இன்னும் வேறு பல சூரர் என் பொருட்டு வாழ்க்கையைத் துறந்தோர். பல விதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர் எல்லோருமே போரில் அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரசுரிதம் பர்யாப்தந்த்வித-மேதேஷாம் பலம் பீமாபிரகழிதம் அயனேஷ ச லர்வேஷ யதாபாக-மவஸ்த்திதா: பீஷ்மமேவாபிரகூடிந்து பவந்த ஸர்வ ஏவ ஹி 10.சி. வீடுமர் காத்தது சேனைந மக்கிது போதுமெ னற்கிலையால் வீமனளித்தது சேனையவர்க்கிது போதுமெனப்படலால் வீடுமர் மட்டிலே நீவிர்குறித் தனைவிருமே காத்தல் கடன் வேறுபடுத்துள வாயில னைத்தினு மேவி வகுத்ததுபோல் 10-ா எனினும் பீஷ்மனால் காக்கப்படும் நமது படை கண்ணுக்கு நிறைந்திருக்கவில்லை. வீமனால் காக்கப்படும் இவர்களுடைய படையோ நிறைந்திருக்கிறது. நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு பீஷ்மனையே காக்கக் கடவீர். தஸ்ய ஸ்ஞ்ஜனயன் ஹர்ஷங் குருவ்ருத்த: பிதாமஹ: லிம்ஹநாதம் விநத்யோச்சை: சங்கந்தத்மெள ப்ரதாபவான் 12. உரைய வற்குமகி ழுளம்வி ளைப்பது செய் தொளிறு நற்றகை பிதாமகன் குருகு லக்கிழவ னரிமு முக்கு குரல் கொண்டு சங்க தனி பூதினான். 12 அப்போது துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கர்த்தி. கெளரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்க நாகம் புரிந்து சங்கை பூதினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/44&oldid=799921" இலிருந்து மீள்விக்கப்பட்டது